காதல் ஒரு விழியில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிநேஹா வேணுகோபால்ராஜ் & கபில்காஞ்சனா 3

Kadhal Oru Vizhiyil Song Lyrics in Tamil


BGM

பெண் : காதல் ஒரு விழியில்…
உன்னை காண…
என் நெஞ்சம் உறையும்…

பெண் : காமம் ஒரு விழியில்…
உன்னை காண…
என் தேகம் கரையும்…

பெண் : காதில் இதழ் வைத்து…
உன் ஆசை…
நீ கூறினாலே…

பெண் : பார்வை மழையாலே…
என் மார்பில்…
நீ தூறவே…

பெண் : நெருப்பினில் நனைந்திடுவேனா…
உன் அனைபினில் எரிந்திடுவேனா…
சிறகுகள் விரிதிடுவேனா…
அந்த வானில் காதல் புரிய…

பெண் : உரசலே உடல்களின் கோடை…
உன் விரல் தொட விலகுது ஆடை…
இரவிது விரகத்தின் மேடை…
அதில் நீயும் நானும் எரிய…

BGM

பெண் : நடு முதுகினில் ஊர்ந்து போகும்…
உனதொரு விரல் எங்கு நகரும்…
உன் பயணத்தில் தொலைதேன் நானே…
என்னை நானே தேடுகிறேன்…

பெண் : உனதிதழ்களின் பாதங்கள்…
என் மேனியில் நீ வைத்து செல்ல…
வழி தொடர்ந்திட பார்க்கிறேன்…
என் இதயத்தில் முடிந்ததே…

பெண் : நெருப்பினில் நனைதிடுவேனா…
உன் அணைப்பினில் எரிந்துடுவேனா…
சிறகுகள் விரித்திடுவேனா…
அந்த வானில் காதல் புரிய…

BGM

பெண் : பாலில் விழும் தேனை போல…
காற்றில் விழும் ஓசை போல…
நீரில் விழும் வானம் போல…
நீ என்னுள் விழுந்துவிடு…

பெண் : எதுவரை வழி தாங்குவேன்…
உன் ஆண்மையயை நான் கேள்வி கேட்க்க…
விடையளித்திட போகிறாய்…
நீ கூறினால் என்ன ஆகுவேன்…

பெண் : உரசலே உடல்களின் கோடை…
உன் விரல் தொட விலகுது ஆடை…
இரவிது விரகத்தின் மேடை…
அதில் நீயும் நானும் எரிய…

பெண் : காதல் ஒரு விழியில்…
உன்னை காண…
என் நெஞ்சம் உறையும்…

பெண் : காமம் ஒரு விழியில்…
உன்னை காண…
என் தேகம் கரையும்…

பெண் : காதில் இதழ் வைத்து…
உன் ஆசை நீ கூறினாலே…
பார்வை மழையாலே…
என் மார்பில் நீ தூறவே…

BGM


Notes : Kadhal Oru Vizhiyil Song Lyrics in Tamil. This Song from Kanchana 3 (2019). Song Lyrics penned by Madhan Karky. காதல் ஒரு விழியில் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top