பாவக்கா படுமேல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தமிழானந்தன்சக்தி ரித்விக், லயா, அஜிதா & மெகுல்அருண் ராஜ்எறும்பு

Paavakka Padalmela Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு கூட்டுல ரெண்டு குருவியாம்…
நடு காட்டுல நரி கூவுதாம்…

பெண் : அது பாத்து பயப்படுதே வெரசா…
இங்க காத்து அடிக்குதே புதுசா…

ஆண் : கட்டு கம்பி வாங்கி வந்து கட்டும்…
கட்ட போறோம்…
கத்தயா கெடச்ச மொத்தமா தீரும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கவல இங்க இல்ல…
கஷ்டம் ஏதும் இல்ல…

குழு : கன்னி வல விரிப்போம் கரண்டுக்குள்ள…

குழு : பாவக்கா படுமேல…
கோவக்கா கொடி மேல…
மீன் கொத்தி கிள மேல…
முயல புடிப்போமா…

குழு : மல்லாட்ட கல்லாக்கா…
மரத்துல பறிச்சோம் முருங்கக்கா…
மடியில இருந்து சொல்லக்கா…
முயல புடிப்போமா…

BGM

பெண் : சின்ன சின்ன முக்கு செடி…
தொட்டு பறிச்சோம்…
வெத நெல்லு விட்ட வயலுல…
துள்ளி குடிச்சோம்…

ஆண் : வாழ தோப்புகுள்ள வலைய விரிக்கியில…
குழு : வசமா கெடைக்க வேண்டிகிட்டோம்…

ஆண் : வேப்பம் கொட்ட அள்ளிவந்து…
கொட்டி கொடுத்தோம்…
மூட்ட மல்லட்டா உரிச்சி கட்டி எடுத்துதோம்…

பெண் : எதுவும் தோனவில்ல எங்க போறதுனு…
குழு : தெரியல தெரியல மாட்டி கிட்டோம்…

பெண் : பரிச்சயா இங்க நடக்குது…
கோஞ்சம் பதருது…
ரொம்ப பயமா இருக்குது…

ஆண் : கடைசியா இங்க ஒருத்தரம்…
வேற வழி இல்ல…
எங்க தொல்ல தீற என்ன பண்ண…

குழு : பாவக்கா படுமேல…
கோவக்கா கொடி மேல…
மீன் கொத்தி கிள மேல…
முயல புடிப்போமா…

குழு : மல்லாட்ட கல்லாக்கா…
மரத்துல பறிச்சோம் முருங்கக்கா…
மடியில இருந்து சொல்லக்கா…
முயல புடிப்போமா…

ஆண் : சொக்க பான உப்பு இங்க…
தெறிக்குது தெறிக்குது…
சோத்து பான சட்டி ரெண்டு…
செதருது செதருது…

ஆண் : கத்திரிக்கா காச்சிருக்க…
கொத்து கொத்த சாஞ்சிருக்க…
கள்ளி செடி பாலும் கொடங்கொடமா…
பொங்கி வழியுது அளப்போமா…

குழு : பாவக்கா படுமேல…
கோவக்கா கொடி மேல…
மீன் கொத்தி கிள மேல…
முயல புடிப்போமா…

குழு : மல்லாட்ட கல்லாக்கா…
மரத்துல பறிச்சோம் முருங்கக்கா…
மடியில இருந்து சொல்லக்கா…
முயல புடிப்போமா…


Notes : Paavakka Padalmela Song Lyrics in Tamil. This Song from Erumbu (2023). Song Lyrics penned by Thamizhanandan. பாவக்கா படுமேல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading