ஒரு ஊருல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண் பாரதிபிரதீப் குமார் & அருண் ராஜ்அருண் ராஜ்எறும்பு

Oru Oorula Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு ஊருல எங்க வாழ்க்க…
அதுல இருக்கு அன்ப பாக்க…
கரும்போடு காக்கா குருவி…
கதைய கேக்க…

ஆண் : தல மேல வானம் பாக்க…
யார நாங்க கேள்வி கேக்க…
தலையாட்டி பொம்மை வாழக்கதான்…

ஆண் : ஒரு குருவி கூடும்…
சிறு கவிதை பாடும்…
அட களத்து மேடும்…
சின்ன வரப்ப தேடும்…

ஆண் : அந்த வெளஞ்ச கட்டுக்குள்ள…
வளஞ்சி ஓட இந்த மனசும் ஏங்காதா…

ஆண் : ஒரு ஆத்து மீனும்…
துள்ளி குதிச்சி போகும்…
மீன் கொழம்பு வாசம்…
எங்க காத்தில் வீசும்…

ஆண் : நொடி பசிச்ச நேரம்…
அந்த பழைய சோறும்…
இங்க அமுதம் ஆகாத…

ஆண் : மேகத்து மேல ஏறி…
வானத்த ரெண்டா கீறி…
ராக்கெட்ட போலவே…
போவோம் வாடா…

ஆண் : மழை காத்தோட காத்தா மாறி…
போவோமே எல்ல மீறி…
வாழாத வாழ்கைய…
வாழ்வோம் வாடா…

—BGM—

ஆண் : சிட்டு குருவி கூட்டத்துல…
வெட்டு கிளியும் சேந்திருக்க…
பட்டாம் பூச்சி கூட்டம் போல…
பறந்தே போவோமா…

ஆண் : அக்கா சொல்லும் வார்த்தை கேக்கும்…
அன்பு தம்பி நானே நா நா…
அக்கா இல்ல இல்ல இவளே…
அதுக்கும் மேலதான்…

ஆண் : எங்களோட சத்தம் கேட்டா…
பூமி பந்தும் சுத்தும் லேட்டா…
கஷ்டத்துக்கு காட்டுவோமே…
டாடா டாடாதான்…

ஆண் : இன்பத்துல துன்பம் வந்தா…
என்ன பண்ணுவோன்டா கந்தா…
கஷ்டத்துக்கு செல்ல புள்ள…
ஆனோம் நாங்கதான்
கஷ்டத்துக்கு செல்ல புள்ள…
ஆனோம் நாங்கதான்

ஆண் : மேகத்து மேல ஏறி…
வானத்த ரெண்டா கீறி…
ராக்கெட்ட போலவே…
போவோம் வாடா…

ஆண் : அந்த காத்தோட காத்தா மாறி…
போவோமே எல்ல மீறி…
வாழாத வாழக்கைய…
வாழ்வோம் வாடா…

ஆண் : ஒரு குருவி கூடும்…
கவிதை பாடும்…
களத்து மேடும்…
சின்ன வரப்ப தேடும்…

ஆண் : வெளஞ்ச கட்டுக்குள்ள…
வளஞ்சி ஓட இந்த மனசும் ஏங்காதோ…

ஆண் : ஒரு ஆத்து மீனும்…
துள்ளி குதிச்சி போகும்…
மீன் கொழம்பு வாசம்…
எங்க காத்தில் வீச…

ஆண் : மண்ணில் ஒரு முறை பொறந்தோம்…
ஒன்னாவே இருக்குற வாழ்க்க போதாதா…

ஆண் : மேகத்து மேல ஏறி…
வானத்த ரெண்டா கீறி…
ராக்கெட்ட போலவே…
போவோம் வாடா…

ஆண் : அந்த காத்தோட காத்தா மாறி…
போவோமே எல்ல மீறி…
வாழாத வாழக்கைய…
வாழ்வோம் வாடா…

—BGM—


Notes : Oru Oorula Song Lyrics in Tamil. This Song from Erumbu (2023). Song Lyrics penned by Arun Bharathi. ஒரு ஊருல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading