பூக்காரா பூக்காரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & வசுந்தரா தாஸ்தேவாசிட்டிசன்

Pookara Pookara Song Lyrics in Tamil


BGM

குழு : பெண்ணுக்கொரு பேரின்பம்…
இங்கிங்கே கண்ணாளா…
வாழ்ந்திடு அங்கங்கே…
வாழ்ந்திடு அங்கங்கே…

குழு : வெக்கங்கள் வளைந்தது பார் இங்கே…
வெக்கத்தால் தொடைத்திடு வா இங்கே…
வெக்கங்கள் வளைந்தது பார் இங்கே…
வெக்கத்தால் தொடைத்திடு வா இங்கே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பூக்காரா…
குழு : ஹு ஹு ஹு…
பெண் : ஹே பூக்காரா…
குழு : ஹு ஹு ஹு…

பெண் : என் பூக்கள் மொத்தம்…
எத்தனை சொல்லி விடு…

பெண் : எண்ணிக்கை…
குழு : ஹு ஹு ஹு…
பெண் : குறையாமல்…
குழு : ஹு ஹு ஹு…

பெண் : நீ எல்லாம் பூவை…
ஒரு முறை கிள்ளிவிடு…

பெண் : பூங்கொடிக்கு கட்டு பட்டு…
பட்டு கட்டும் மொட்டு கூட்டம்…
பூப்பதென்ன ஒரு முறைதான்…
தான் தான் தான்…

பெண் : பூப்படைந்து பின்னும் கூட…
மீண்டும் மீண்டும் பூக்கும் பூக்கள்…
பெண்கள் பெண்கள் பெண்கள் மட்டும்தான்…

ஆண் : பூக்காரி…
குழு : ஹு ஹு ஹு…
ஆண் : ஹே பூக்காரி…
குழு : ஹு ஹு ஹு…

ஆண் : உன் பூக்கள் மொத்தம்…
எத்தனை தெரியவில்லை…

ஆண் : பூ கூடை…
குழு : ஹு ஹு ஹு…
ஆண் : பாராமல்…
குழு : ஹு ஹு ஹு…

ஆண் : உன் பூக்கள் எண்ணி…
சொல்வது சுலபம் இல்லை…

BGM

குழு : ச ச ரி ர ச ச ரி…
ச ச ரி ம க ரி ச ச…
னி த னி சா…
ச ச ரி ர ச ச ரி…
ச ச ரி ம க ரி ச ச…
னி த னி சா…

BGM

குழு : ச ச ரி ர ச ச ரி…
ச ச ரி ம க ரி ச…
ச னி த னி சா…

பெண் : மின்னல் பாம்பே கையில் சுற்றும்…
உள்ளம் கொண்டவள் நான்…
கிளி கொஞ்சம் புலி கொஞ்சம்…
கலவை நான்…

குழு : காதலுக்கேது சண்டே மண்டே…
கணக்கு பண்ணுங்க இன்றே இன்றே…

குழு : மேட் பார் ஈச் அதர்…
என்றே என்றே…
மேளம் கொட்டுங்கள்…
இன்றே இன்றே…

ஆண் : ஓ… எட்டு திசையை மாற்றி போடும்…
கெட்டிக்காரன்…
நான் சூரியனில் கூடு கட்டும்…
பறவை நான்…

ஆண் : நீ ஒற்றை முடியால் தேரை இழுப்பாய்…
கட்டை விரல் அசைவில் காரியம் முடிப்பாய்…
இளமையினாலே இமயத்தை உடைப்பாய்…
வளைவுகளாலே வானத்தை வளைப்பாய்…

பெண் : பதினெட்டு வருடம்…
காய்ந்துள்ள நிலத்தில்…
பருவமே மழை பொழிக…

ஆண் : ஓஹோ… பன்னிரண்டு மாதம்…
இரவுகள் செய்து…
பள்ளியறை சுகம் பெருக…

பெண் : பூக்காரா…
குழு : ஹு ஹு ஹு…
பெண் : ஹே பூக்காரா…
குழு : ஹு ஹு ஹு…

பெண் : என் பூக்கள் மொத்தம்…
எத்தனை சொல்லி விடு…

பெண் : எண்ணிக்கை…
குழு : ஹு ஹு ஹு…
பெண் : குறையாமல்…
குழு : ஹு ஹு ஹு…

பெண் : நீ எல்லாம் பூவை…
ஒரு முறை கிள்ளிவிடு…

BGM

குழு : ச ச ரி ர ச ச ரி…
ச ச ரி ம க ரி ச…
ச னி த னி ச…

ஆண் : வெண்பா கேட்டால்…
பெண்பா சொல்லும்…
முக்கால் கவிஞன் நான்…
சந்நியாசி சம்சாரி ரெண்டும் நான்…

ஆண் : நீ ஒற்றை முடியால் தேரை இழுப்பாய்…
கட்டை விரல் அசைவில் காரியம் முடிப்பாய்…
இளமையினாலே இமயத்தை உடைப்பாய்…
வளைவுகளாலே வானத்தை வளைப்பாய்…

பெண் : ஓ… வயசு பயல் மேல் மையம் கொள்ளும்…
வங்க புயலும் நான்…
முனிவர்களும் துருவாத முத்தம் நான்…

பெண் : காதலுக்கேது சண்டே மண்டே…
கணக்கு பண்ணுங்க இன்றே இன்றே…

பெண் : மேட் பார் ஈச் அதர்…
என்றே என்றே…
மேளம் கொட்டுங்கள்…
இன்றே இன்றே…

ஆண் : காட்டுக்குள் விழுந்த…
மழை துளி போல…
உனக்குள்ளே தொலைந்துவிட்டேன்…

பெண் : பாட்டினில் கலந்த…
ராகங்கள் போல…
உனக்குள்ளே கரைந்துவிட்டேன்…

ஆண் : பூக்காரி…
குழு : ஹு ஹு ஹு…
ஆண் : ஹே பூக்காரி…
குழு : ஹு ஹு ஹு…

ஆண் : உன் பூக்கள் மொத்தம்…
எத்தனை தெரியவில்லை…

ஆண் : பூ கூடை…
குழு : ஹு ஹு ஹு…
ஆண் : பாராமல்…
குழு : ஹு ஹு ஹு…

ஆண் : உன் பூக்கள் எண்ணி…
சொல்வது சுலபம் இல்லை…

ஆண் : பூவாய் மாறி தேகத்துக்குள்…
பூவில்லாத பாகம் ஏது…
சொன்னவர்கள் கண்டதில்லையே…
யே யே யே யே…

ஆண் : காலை நேர பூக்கள் வேறு…
மாலை நேர பூக்கள் வேறு…
கண்டவர்கள் சொன்னதில்லையே…

குழு : ச ச ரி ர ச ச ரி…
ச ச ரி ம க ரி ச…
ச னி த னி சா…
ச ச ரி ர ச ச ரி…
ச ச ரி ம க ரி ச…
ச னி த னி சா…


Notes : Pookara Pookara Song Lyrics in Tamil. This Song from Citizen (2001). Song Lyrics penned by Vairamuthu. பூக்காரா பூக்காரா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading