ஏன்டி சூடாமணி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅனுராதா ஸ்ரீராம்தேவாபம்மல் கே. சம்பந்தம்

Endi Sudamani Song Lyrics in Tamil


பெண் : ஏன்டி சூடாமணி…
காதல் வலிய பார்த்ததுண்டோடி…
கண்ணால் கண்ணீர் துளி…
எந்த நாளும் வார்த்ததுண்டோடி…

பெண் : பொண்ணுனா ஆண் உலகம்…
கவிதை என்கிறது…
கவிதைதான் கை வாளா…
ஆள கொல்லுறது…

பெண் : ஏன்டி சூடாமணி…
காதல் வலிய பார்த்ததுண்டோடி…
பார்த்ததுண்டோடி…
கண்ணால் கண்ணீர் துளி…
எந்த நாளும் வார்த்ததுண்டோடி…

பெண் : பொண்ணுனா ஆண் உலகம்…
கவிதை என்கிறது…
கவிதை தான் கை வாளா…
ஆள கொல்லுறது…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஏன்டி சூடாமணி…
காதல் வலிய பார்த்ததுண்டோடி…

BGM

பெண் : உன் மேல காதல் வச்சு…
உயிர் உனக்கு சொன்னான்…
அம்மா நீ ஏய்ச்சும் கூட…
அத பொறுத்து நின்னான்…

பெண் : உன் மேல குத்தம் ஏதும்…
விழாம செஞ்சான்…
உள் மனசு வெள்ளம் போல…
கண்ணீர விட்டான்…

பெண் : கை அணைச்சு கையை கழுவ…
வந்தாயோ பெண்ணே…
கால காலம் ஆணின் பாவம்…
வாராதோ பின்னே…

ஆண் : ஏன்டி சூடாமணி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஏன்டி சூடாமணி…
காதல் வலிய பார்த்ததுண்டோடி…

BGM

ஆண் : ஏன்டி சூடாமணி…

BGM

பெண் : விட்டத மீண்டும் பெற…
விரும்பிடுதோ நெஞ்சம்…
தொட்டத மீண்டும் தொட்டு…
தொண்டங்கிறதோ எண்ணம்…

பெண் : பொத்தி பொத்தி வச்சா கூட…
பொல்லாது காதல்…
எந்த நேரம் என்ன செய்யும்…
சொல்லாது காதல்… யம்மா…

பெண் : கத்தி கூட காதல் போல…
கொல்லாது பெண்ணே…
காயம் பட்ட பின்னால் ஞானம்…
உண்டாச்சோ கண்ணே…

பெண் : ஏன்டி சூடாமணி…
காதல் வலிய பார்த்ததுண்டோடி…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Endi Sudamani Song Lyrics in Tamil. This Song from Pammal K. Sambandam (2002). Song Lyrics penned by Vaali. ஏன்டி சூடாமணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading