இறைவன் உருவில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தமிழனாங்குவிக்ரம் பிட்டி, அரவிந்த் காமேஸ்வரன், கௌசிக் ஸ்ரீதரன், வருஷா, பவித்ரா சாரி, லக்ஷ்மி, சுரபிவிஜய் ஆண்டனிபிச்சைக்காரன் 2

Iraivan Uruvil Song Lyrics in Tamil


BGM

குழு : இறைவன் உருவில் உன்னை…
இன்று பார்க்கின்றோம்…
இதயம் இறைவாய் எங்கள்…
நன்றியை சேர்க்கின்றோம்…

குழு : கருணை நீதான்…
கடலும் நீதான்…
உதவும் மனமே கடவுள் பேர்தான்…

குழு : வெறுப்பில் வீழ்ந்து மனிதம் எரிய…
பணமே உலகில் முதலாய் தெரிய…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : அள்ளி தந்தாய் பொருளே…
நீதான் கடவுள் அருளே…
அள்ளி தந்தாய் பொருளே…
நீதான் கடவுள் அருளே…

குழு : இறைவன் உருவில் உன்னை…
இன்று பார்க்கின்றோம்…

BGM

குழு : ஏழை என்னும் பேர் வாங்கினோம்…
சாலை ஓரம் நாம் தூங்கினோம்…
நீருக்கும் சோறு க்கும் கைகளை ஏந்திடும்…
நேத்து அது நேத்து…

குழு : ஏழைக்கும் காலைக்கும் வாழ்வில்லை…
என்றதை மாற்றிவிட்டாய்…
வழி காட்டிவிட்டாய்…

குழு : இறைவன் உருவில் உன்னை…
இன்று பார்க்கின்றோம்…
இதயம் இறைவாய் எங்கள்…
நன்றியை சேர்க்கின்றோம்…


Notes : Iraivan Uruvil Song Lyrics in Tamil. This Song from Pichaikkaran 2 (2023). Song Lyrics penned by Thamizhanangu. இறைவன் உருவில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading