ரசிகா ரசிகா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்ஏ.ஆர்.ரகுமான்ஸ்டார்

Rasiga Rasiga Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ரசிகா ரசிகா…
என் ரசிகா ரசிகா பெண் ரசிகா…
திரு ரசிகா ரசிகா…
என்னை திருடி போன திரு ரசிகா…

—BGM—

குழு : ரசிகா ரசிகா…
ரசிக ரசிக பெண் ரசிகா…
ரசிகா ரசிகா கண்கள்…
திருடி போன திரு ரசிகா…

—BGM—

பெண் : அஹ… என் ரசிகா ரசிகா…
ரசிகா ரசிகா பெண் ரசிகா…
ஒ ரசிகா ரசிகா…
என்னை திருடி போன திரு ரசிகா…

—BGM—

பெண் : என் ரசிகா ரசிகா…
ரசிகா ரசிகா பெண் ரசிகா…
ஒ… ரசிகா ரசிகா…
என்னை திருடி போன திரு ரசிகா…

பெண் : பெண் ரசிகா ரசிகா…
ரசிகா ரசிகா திரு ரசிகா…
ஒ… ரசிகா ரசிகா…
என்னை விசியம் செய்த போன ரசிகா…

குழு : இவள் நடக்கும் நடையிலே…
நிலம் சிவக்கும்
அதன் மணம் இனிக்கும்…

குழு : இவள் நின்று நிமிர்ந்ததும்…
வானில் விழா…
அது வானவில்லா…
இல்லை வசந்த விழா…

ஆண் : அந்த எகிப்தின் மம்மியும்…
இமை திறக்கும்…
இவள் கொஞ்சம் சிரித்தாள்…
அது உயிர் பிழைக்கும்…

ஆண் : நிலவிங்கே நிலவிங்கே…
இவள் விழியில் ஊஞ்சல் ஆடுதே…
ஊஞ்சல் ஆடுதே ஆடுதே…
இரு பிறையில் ஏஞ்சல் துள்ளி ஆடுதே…

ஆண் : இவள் காதோரம் மாநாடு…
பூக்கள் கூட்டம் போடுதே…
எட்டி பிடிக்க கட்டி இழுக்க…
மின்னல் வடமும் பிடித்து வலை வீசுதே…

{ குழு : ரசிகா ரசிகா…
ரசிக ரசிக பெண் ரசிகா…
ரசிகா ரசிகா கண்கள்…
திருடி போன திரு ரசிகா… } *(2)

{ குழு : ரசிகா ரசிகா…
உன் ரசிகா ரசிகா…
பெண் ரசிகா ரசிகா…
உன் ரசிகா… } *(2)

—BGM—

குழு : ரசிகா ரசிகா…
ரசிக ரசிக பெண் ரசிகா…
ரசிகா ரசிகா கண்கள்…
திருடி போன திரு ரசிகா…

குழு : ரசிகா ரசிகா…
உன் ரசிகா ரசிகா…
பெண் ரசிகா ரசிகா…
உன் ரசிகா…

ஆண் : அந்த மும்தாஜின் எழில் சொன்ன…
ஓர் வார்த்தைதான்…
இன்னும் ஆக்ராவில் பளிங்கோடு ஒலிக்கின்றதே…

பெண் : அந்த ஆதாமின் உயிர் சுட்ட…
ஒரு வார்த்தை தான்…
இன்னும் ஆறாமல் சுகமாக கொதிக்கின்றதே…

ஆண் : கடும் விஷம் கூட கரும்பாக…
இனிக்கின்றதே…
காதல் சோகத்தை சோப்பின்றி…
துவைக்கின்றதே…

பெண் : என் ரசிகா ரசிகா…
ரசிகா ரசிகா பெண் ரசிகா…
ஒ… ரசிகா ரசிகா…
என்னை திருடி போன திரு ரசிகா…

ஆண் : இவள் காதோரம் மாநாடு…
பூக்கள் கூட்டம் போடுதே…
எட்டி பிடிக்க கட்டி இழுக்க…
மின்னல் வடமும் பிடித்து வலை வீசுதே…

குழு : ரசிகா… ஆஹ ரசிகா…

—BGM—

ஆண் : உளி தேடல்கள் இல்லாமல்…
சிலையே இல்லை…
விழி தேடல்கள் இல்லாமல்…
காதல் இல்லை…

பெண் : மழை தூறல்கள் தேடல்கள்…
மண்ணை தொடும்…
மனம் வேர் தேடும் தேடல்கள்…
பெண்ணை தொடும்…

ஆண் : தனக்குள்ளே ஓர் தேடல்கள்…
ஞானம் தரும்…
பேனா மை கொண்ட தேடல்கள்…
கவிதை தரும்…

பெண் : விரல் கொண்டாடும் தேடல்கள்…
இசையை தரும்…
விதை கொண்டாடும் தேடல்கள்…
விடியல் தரும்…

பெண் : விரல் கொண்டாடும் தேடல்கள்…
இசையை தரும்…
விதை கொண்டாடும் தேடல்கள்…
விடியல் தரும்…

ஆண் : தேடல் விடியல் தரும்…
தேடல் விடியல் தரும்…
தேடல் விடியல் தரும்…

குழு : ரசிகா ரசிகா…
ரசிகா ரசிகா பெண் ரசிகா…
ரசிகா ரசிகா…
என்னை திருடி போன திரு ரசிகா…

பெண் : ஆஹ… ரசிகா…
என் ரசிகா… ஆஆ…
ரசிகா… ஆஆ…

குழு : ரசிகா ரசிகா…
ரசிகா ரசிகா பெண் ரசிகா…
ரசிகா ரசிகா…
என்னை திருடி போன திரு ரசிகா…

{ குழு : ரசிகா ரசிகா…
உன் ரசிகா ரசிகா…
பெண் ரசிகா ரசிகா…
உன் ரசிகா… } *(2)

{ குழு : ரசிகா ரசிகா…
ரசிகா ரசிகா பெண் ரசிகா…
ரசிகா ரசிகா…
என்னை திருடி போன திரு ரசிகா…} *(2)


Notes : Rasiga Rasiga Song Lyrics in Tamil. This Song from Star (2001). Song Lyrics penned by Vairamuthu. ரசிகா ரசிகா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading