மச்ச மச்சினியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன் & கங்காஏ.ஆர்.ரகுமான்ஸ்டார்

Macha Machiniye Song Lyrics in Tamil


BGM

ஆண் : மச்ச மச்சினியே…
மச்ச மச்சினியே…
மச்சத்திலே உச்சம் காட்டினியே…

ஆண் : மச்சினியே மச்ச மச்சினியே…
மச்சத்திலே உச்சம் காட்டினியே…

குழு : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் உனக்கு அருகில் இருக்கு…
உடன் வாங்களேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் உனக்கு அருகில் இருக்கு…
உடன் வாங்களேன்…

ஆண் : உலகம் பாய்போல்…
நம் முன்னாலே விரிகிறதே…
அதிலே பூவாய்…
பொன் வின்மீன்கள் விழுகிறதே…
நாவில் தேனாய்…
நம் காலங்கள் கறைகிறதே…

ஆண் : மச்ச மச்சினியே…
மச்ச மச்சினியே…
மச்சத்திலே உச்சம் காட்டினியே…

BGM

ஆண் : எல்கேஜி வயசில் நான்…
இபிகோ படித்தேனே…
வக்கீலே இல்லாமல் வாதாடுவேன்…

ஆண் : கால்வாசி சீசர் நான்…
கால்வாசி ஜிசஸ் நான்…
பிறர் செய்த பாவங்கள்…
நான் தாங்குவேன்…

ஆண் : எனக்கொரு காதலி கிட்டும் வரை…
மனசில உள்ளது பள்ளி அறை…
தேன் நிலவே நான் போனாலும்…
எனக்கு கம்பிபோட்ட அறை வேண்டும்…

ஆண் : மச்சினியே மச்ச மச்சினியே…
மச்ச மச்சினியே
மச்ச மச்சினியே…
மச்சத்திலே உச்சம் காட்டினியே…

ஆண் : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் எனக்கு அருகில் இருக்கு…
தினம் பார்கிறேன்…

ஆண் : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் எனக்கு அருகில் இருக்கு…
தினம் பார்கிறேன்…

ஆண் : உலகம் பாய்போல்…
நம் முன்னாலே விரிகிறதே…
அதிலே பூவாய்…
பொன் வின்மீன்கள் விழுகிறதே…
நாவில் தேனாய்…
நம் காலங்கள் கறைகிறதே…

ஆண் : மச்ச மச்சினியே…
மச்ச மச்சினியே…
மச்சினியே மச்ச மச்சினியே…
மச்சத்திலே உச்சம் காட்டினியே…

BGM

ஆண் : நண்பர்கள் பெயர் இல்லை…
நம்பர்தான் அவர்க்குண்டு…
நாடோடி மன்னன்போல் நான் வாழுவேன்…

ஆண் : மழை எங்கு விழுமென்று…
முகில் கூட்டம் அரியாது…
அதுபோலே என் வாழ்க்கை இடம் மாருவேன்…

ஆண் : பெண் சுகம் எப்படி இருக்கும் என்று…
மனசுக்குள் கற்பனை வருவதுண்டு…
ஆனால் ஆனந்த மானாடு காண…
ஆளில்லை நான் இல்லை…

ஆண் : மச்சினியே மச்ச மச்சினியே…
மச்சத்திலே உச்சத்த காட்டினியே…
மச்சினியே மச்சினியே…
மச்சத்திலே உச்சம் காட்டினியே…

ஆண் : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் எனக்கு அருகில் இருக்கு…
தினம் பார்கிறேன்…

ஆண் : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் எனக்கு அருகில் இருக்கு…
தினம் பார்கிறேன்…

ஆண் : உலகம் பாய்போல்…
நம் முன்னாலே விரிகிறதே…
அதிலே பூவாய்…
பொன் வின்மீன்கள் விழுகிறதே…
நாவில் தேனாய்…
நம் காலங்கள் கறைகிறதே…

ஆண் : மச்சினியே மச்ச மச்சினியே…
மச்சினியே மச்ச மச்சினியே…

குழு : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் உனக்கு அருகில் இருக்கு…
உடன் வாங்களேன்…

குழு : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் உனக்கு அருகில் இருக்கு…
உடன் வாங்களேன்…

ஆண் : மச்சினியே… ஏ…
மச்ச மச்சினியே…
மச்சினியே… மச்ச மச்சினியே…

குழு : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் உனக்கு அருகில் இருக்கு…
உடன் வாங்களேன்…

குழு : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் உனக்கு அருகில் இருக்கு…
உடன் வாங்களேன்…


Notes : Macha Machiniye Song Lyrics in Tamil. This Song from Star (2001). Song Lyrics penned by Vairamuthu. மச்ச மச்சினியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading