மாயா மாயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்கைலாஷ் ஹெர் & பத்மலதாஹிப் ஹாப் தமிழாஅரண்மனை 2

Maya Maya Song Lyrics in Tamil


BGM

குழு : எங்கள் இளவரசி எங்கள் அழகரசி…
எங்கள் உலகமென வந்தாளே…

BGM

குழு : தங்க மயிலிறகில் எங்கள் உயிர் தடவி…
இன்று புதிய சுகம் தந்தாளே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : எங்கள் இளவரசி எங்கள் அழகரசி…
எங்கள் உலகமென வந்தாளே…
தங்க மயிலிறகில் எங்கள் உயிர் தடவி…
இன்று புதிய சுகம் தந்தாளே…

ஆண் : மாயா மாயா மாயா…
மாயா மாயா மாயா…
அந்த வானவில்லின் வண்ணங்கள்…
நீ தந்தாயா…

ஆண் : மாயா மாயா மாயா…
மாயா மாயா மாயா…
அந்த வண்ணத்துப் பூச்சியும்…
நீயா நீயா…

BGM

பெண் : திருவிழாபோல…
தினம் தினம் வீடு…
ஜொலிக்குதே தீபமாய்…

குழு : கவலை நாள்…
ஏழும் ஏழு கை வந்து…
கண்ண துடைக்குதே போதுமா…

பெண் : மனசுல ஒட்டுவோம்…
மாலையா கட்டுவோம்…

ஆண் : தேவதை வீட்டுல…
தேன்மழை கொட்டுவோம்…

பெண் : இது எங்க ராஜாங்கம்…
உறவாச்சு ஊரெங்கும்…
தினந்தோறும் நூறு இன்பம்…
என்னால ஆரம்பம்…

ஆண் : மாயா மாயா மாயா…
மாயா மாயா மாயா…
அந்த வானவில்லின் வண்ணங்கள்…
நீ தந்தாயா…

ஆண் : மாயா மாயா மாயா…
மாயா மாயா மாயா…
அந்த வண்ணத்துப் பூச்சியும்…
நீயா நீயா…

BGM

பெண் : அப்பா என்ன மிரட்டும்போது…
அந்த செல்லக்கோபம் சிவப்பு…
அம்மா மஞ்சமுகத்த பாா்த்ததில்ல…
குடும்ப காவல் இருக்கு…

பெண் : வெண்மையான குணம் மென்மையான…
எங்க அண்ணண் போல வருமா…
அந்த வானவில்லும் ஒரு குடும்பமாக…
வந்து வாழுதிங்க நிஜமா…

பெண் : இது எங்க ராஜாங்கம்…
உறவாச்சு ஊரெங்கும்…
தினந்தோறும் நூறு இன்பம்…
என்னால ஆரம்பம்…

ஆண் : மாயா மாயா மாயா…
மாயா மாயா மாயா…
அந்த வண்ணத்துப் பூச்சியும்…
நீயா நீயா…


Notes : Maya Maya Song Lyrics in Tamil. This Song from Aranmanai 2 (2016). Song Lyrics penned by Vivek. மாயா மாயா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading