| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| மதன் கார்க்கி | ஹரிசரண் & மோகனா | எம். எம். கீரவாணி | பாகுபலி |
Manogari Song Lyrics in Tamil
—BGM—
பெண் : உருக்கியா… நட்சத்திரத் தூறல் தூறல்…
கிறக்கியா… என் அழகின் சாரல் சாரல்…
பெண் : பொருக்கி மினுக்கி செதுக்கி…
பதித்த மூரல்… மூரல்…
நெருக்கி இறுக்கி செருக்கை…
எாிக்கும் ஆரல்… ஆரல்…
ஆண் : மனோகாி… மனோகாி…
ஆண் : கள்ளன் நானோ உன்னை அள்ள…
மெல்ல மெல்ல வந்தேன்…
எந்தன் உள்ளம் கொள்ளை போகிறேன்…
ஆண் : ஆடை விட்டு மீறி உந்தன்…
அழகுகள் துள்ள…
சொக்கி சொக்கி சொக்கி நிற்கிறேன்…
ஆண் : ஒளித்து மறைத்த வளத்தை…
எடுக்க தேடல்… தேடல்…
பெண் : உருக்கியா… நட்சத்திரத் தூறல் தூறல்…
கிறக்கியா… என் அழகின் சாரல் சாரல்…
—BGM—
பெண் : மேக துண்டை வெட்டி…
கூந்தல் படைத்தானோ…
ஆண் : வேறு என் தேடல் வேறு…
பெண் : காந்தல் பூவை கிள்ளி…
கைவிரல் செய்தானோ…
ஆண் : வேறு என் தேடல் வேறு…
—BGM—
பெண் : ஆழி கண்ட வெண்சங்கில்…
அவன் அணல் ஒன்றைச் செய்தானோ…
யாழி இரண்டைப் பூட்டி…
அவன் தனம் ரெண்டைச் செய்தானோ…
வழக்கிட வா…
ஆண் : மனோகாி…
பெண் : மனோகாி…
ஆண் : மனோகாி…
பெண் : மனோகாி…
ஆண் : பூவை விட்டு பூவில் தாவி…
தேனை உண்ணும் வண்டாய்…
பாகம் விட்டு பாகம் தாவினேன்…
ஆண் : ஒளித்து மறைத்த வளத்தை…
எடுக்க தேடல்… தேடல்…
பெண் : உருக்கியா… நட்சத்திரத் தூறல் தூறல்…
கிறக்கியா… என் அழகின் சாரல் சாரல்…
—BGM—
Notes : Manogari Song Lyrics in Tamil. This Song from Baahubali (2015). Song Lyrics penned by Madhan Karky. மனோகாி பாடல் வரிகள்.


