பிம்பிலிகி பிலாபி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அனிருத் ரவிசந்தர், ரம்யா பெஹாரா & சாஹிதி சாகந்திதமன் எஸ்ப்ரின்ஸ்

Bimbilikki Pilapi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ… உன்ன தாண்டி பாத்தேன்…
என் கூட வர கேட்டேன்…
நிலாவ ஏன் கையோட நீ கூட்டி வரடி…

ஆண் : ஏ… மதர் ப்ரோமிஸ் போட்டேன்…
நா உன்ன தரமாட்டேன்…
நீ உள்ள வந்தா கண்ணுக்குள்ள வச்சுக்குறேண்டி…

ஆண் : உன்ன பத்தி பேசும் போது…
தித்திக்கிதேடி…
உன் பேரெழுதும் பேப்பர் எல்லாம்…
பத்திக்கிதேடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என் மாமன் மச்சான் எல்லாம்…
இனி பிரிட்டிஷ் காரன்தானா…
நீ லவ்வ சொல்லு சப்டைட்டில்…
நான் போட்டுகிறேண்டி…

ஆண் : பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி…
இத நம்பலாமா வேணாமாடி ஜிலேபி…
பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி…
நீ ஓகே சொன்னா ஊதலாமா பிபிபி…

ஆண் : பிம்பிலிகி… பிலாபி… பிம்பிலிகி… பிலாபி…

ஆண் : ஏ… உன்ன தாண்டி பாத்தேன்…
என் கூட வர கேட்டேன்…
நிலாவ ஏன் கையோட நீ கூட்டி வரடி…

ஆண் : ஏ… மதர் ப்ரோமிஸ் போட்டேன்…
நா உன்ன தர மாட்டேன்…
நீ உள்ள வந்தா கண்ணுக்குள்ள வச்சுக்குறேண்டி…

BGM

பெண் : ஏனோ உன்ன பாத்தா போதும்…
என் மேல ப்ரீசு…
ஏ… லேம்ப வந்து ஏத்தணுமே…
எங்க உன் ஹவுஸ்…

ஆண் : ஏய்… உங்க ஊரில் லிஸ்டு போட்டா…
எவ்ளோ ஹீரோசு…
ஏ… தமிழ் பக்கம் தாவிருக்கே…
இந்த இங்கிலீஷு…

பெண் : இன்னோசென்ட் ஃபேசு…
இருந்தாலும் மாசு…
அதனாலதானோ விழுந்திருப்பேன்…

ஆண் : ஏய்… தொட்டாலே ஃபியூஸு…
தொக்கான ரோஸு…
என் லக்க நெனச்சு நான் சிரிப்பேன்…

பெண் : ஏய் உன் குரலே டெய்லி…
உள்ள ரிப்பீட்டு…

ஆண் : அட லண்டன் வந்து…
டிஸ்கவுண்டுல வப்பேனே ட்ரீட்டு…

ஆண் : என் மாமன் மச்சான் எல்லாம்…

பெண் : இனி சென்னை பக்கம்தானா…
நீ லவ்வு சொல்லு சப்டைட்டில்…
நான் போட்டுக்குறேண்டா…

பெண் : பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி…
இத நம்பலாமா வேணாமாடா ஜிலேபி…
பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி…
நீ ஓகே சொன்னா ஊதலாமா பிபிபி…

ஆண் : பிம்பிலிகி… பிலாபி… பிம்பிலிகி… பிலாபி…

ஆண் : ஏ… உன்ன தாண்டி பாத்தேன்…
என் கூட வர கேட்டேன்…
நிலாவ ஏன் கையோட நீ கூட்டி வரடி…

ஆண் : ஏ… மதர் ப்ரோமிஸ் போட்டேன்…
நா உன்ன தரமாட்டேன்…
நீ உள்ள வந்தா கண்ணுக்குள்ள வச்சுக்குறேண்டி…

ஆண் : உன்ன பத்தி பேசும் போது…
தித்திக்கிதேடி…
உன் பேரெழுதும் பேப்பர் எல்லாம்…
பத்திக்கிதேடி…

ஆண் : என் மாமன் மச்சான் எல்லாம்…
இனி பிரிட்டிஷ் காரன்தானா…
நீ லவ்வ சொல்லு சப்டைட்டில்…
நான் போட்டுகிறேண்டி…

ஆண் : பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி…
இதா நம்பலாமா வேணாமாடி ஜிலேபி…
பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி…
நீ ஓகே சொன்னா ஊதலாமா பிபிபி…

ஆண் : பிம்பிலிகி… பிலாபி… பிம்பிலிகி… பிலாபி…


Notes : Bimbilikki Pilapi Song Lyrics in Tamil. This Song from Prince (2022). Song Lyrics penned by Vivek. பிம்பிலிகி பிலாபி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading