மேரி ஜான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜி.கே.பிநகாஷ் அசிஸ்ஜி. வி. பிரகாஷ் குமார்சர்தார்

Mere Jaan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஜான் மேரி ஜான்…
னனனனா னானனா…
ஜான் மேரி ஜான்…
னனனனா…

—BGM—

ஆண் : மேரி ஜான் மேரி ஜான்…
நீ தள்ளி நிக்காதே…
மேரி பியார் மேரி தில்…
நீ கெஞ்ச வைக்காத…

ஆண் : மேரி ஜான் மேரி ஜான்…
என் நெஞ்சில தைக்காதே…
மேரி பியார் மேரி தில்…
என்ன விட்டுட்டு போகாத…

ஆண் : உன்ன பாத்தாலே…
பூக்கும் பூந்தோட்டம்…
என்ன நீ செஞ்ச பெண்ணே…

ஆண் : தூர நின்னாலும்…
மூச்சில் உன் வாசம்…
போதும் நீ தந்த கண்ணே…

ஆண் : என்னடி அடி இருக்கு…
உனக்கும் எனக்கும்…
கனவுல நீ வந்தாலும்…
வார்த்த சிக்கிக்கும்…

—BGM—

ஆண் : ஏ… கண்ணோடே கண்ண பார்த்த…
காதல் சொல்ல நானும்…
காத்திருப்பேன் கன்னித்தீவு…
கத போலதான்…

—BGM—

ஆண் : நீயும் வந்தாலே…
எனக்குள்ள தகராறு…
மனச ஏதேதோ செய்ய வச்ச…

ஆண் : காலம் கலிகாலம்…
நான் ரொம்ப பாவன்டி…
கிழிச்சு என்ன தச்ச…

ஆண் : என்னடி அடி இருக்கு…
உனக்கும் எனக்கும்…
கனவுல நீ வந்தாலும்…
வார்த்த சிக்கிக்கும்…

ஆண் : மேரி ஜான்…

—BGM—

ஆண் : மேரி ஜான் மேரி ஜான்…
என்ன தள்ளிவிடாதே…
மெதுவா பொதுவா…
என்ன சுத்த விடாதே…

ஆண் : மேரி ஜான் மேரி ஜான்…
என்ன கொன்னு போடாத…
அழகா பதமா…
என்ன செஞ்சுட்டு போகாத…

ஆண் : உன்ன பாத்தாலே…
பூக்கும் பூந்தோட்டம்…
என்ன நீ செஞ்ச பெண்ணே…

ஆண் : தூர நின்னாலும்…
மூச்சில் உன் வாசம்…
போதும் நீ தந்த கண்ணே…

ஆண் : என்னடி அடி இருக்கு…
உனக்கும் எனக்கும்…
கனவுல நீ வந்தாலும்…
வார்த்த சிக்கிக்கும்…

—BGM—


Notes : Mere Jaan Song Lyrics in Tamil. This Song from Sardar (2022). Song Lyrics penned by GKB. மேரி ஜான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading