ஜெசிகா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுதமன் எஸ்தமன் எஸ்ப்ரின்ஸ்

Jessica Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹம்டி டம்ப்டி ஹம்டி டம்ப்டி…
பிரம் தி சைல்டு மை ஹார்ட் இஸ் எம்பட்டி…
ட்வெண்ட்டி ட்வெண்ட்டி…
ஆச ப்ளென்டி சொல்ல வந்தேன் வேட்ஸ் சோ எம்பட்டி…

ஆண் : ஹே… லண்டன் ராணி கண்டம் தாண்டி…
பாண்டிச்சேரி தெரு வந்தா…
அப்பன்காரன் கொண்டு போன…
டைமண்ட் ஆக அவ வந்தா…

ஆண் : கேண்டி க்ரஷ்ஷு கேல்புரீஸு…
மோனலிசா ஆக்ஸ்போர்ட் ரோசா…
வைரமுத்து பேனு இப்போ…
ஆனேன் வேட்ஸ்வொர்த்தா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹே… ஜெசிகா ஜெசிகா ஜெசிகா…
உன் பாய் ஃப்ரெண்ட் பதவி எனக்கா…
ஹே… தத்தக்க தத்தக்க புத்தக்கா…
உன் ஐஸ்ஸு ஓ ஜின்ஜினுக்கா…

ஆண் : ஹே… ஜெசிகா ஜெசிகா ஜெசிகா…
உன் பாய் ஃப்ரெண்ட் பதவி எனக்கா…
ஹே… தத்தக்கா தத்தக்கா புத்தக்கா…
உன் ஐஸ்ஸு ஓ ஜின்ஜினுக்கா…

BGM

குழு : ஓ ஜெசிக்கா… ஓ ஜெசிக்கா…
அவன் அழகு முகம் தான் ராசிக்கா…
கொஞ்சம் அவன பத்தி யோசிக்கா…
நீ லவ் சொல்லாட்டி பேச்சு கா…

குழு : ஏய்… ஜினுக்கா ஜினுக்கா ஜின் ஜினுக்கா…
இங்கீலிசுல வீக்கு பேசிக்கா…
உங்க ஜோடி ரொம்ப டக்கர் கா…
டபுள் எக்ஸ்எல் மனசோட யோசிக்கா…
ஜெசிகா…

BGM

ஆண் : ஏ ஃபார் அன்பே பி ஃபார் பேபி…
எல்லாம் சொல்வியா…
ஜோடி சேர்ந்தது எடுக்கும் செல்ஃபி…
ஸ்டேட்டஸ் வப்பியா…

ஆண் : அடடாடாடா உன் வைப்…
உடன் வரவா ஃபார் லைப்…
ஹே குரு குரு குரு குரு லுக் ஆலே…
கொலைகள்பண்ணாதே…
பர பர பரவென என் காலும்…
தரையில் நிக்காதே…

ஆண் : மயிலே மயிலே மயிலே…
மருந்தே குயிலே…
வெயிலே வெயிலே மழையாய்…
தூக்குன்னே வெயிலே…

ஆண் : ஏய்… லண்டன் பிரிட்சும் பேசின் பிரிட்சும்…
ஒண்ணா செந்தா செம்ம கெத்து…
ஐபிள் டவர்ம் அண்ணா டவர்ம்…
ஒன்னா வாக்கிங் போலாம் கை கோர்த்த…

ஆண் : கேண்டி க்ரஷ்ஷு கேல்புரீஸு மோனலிசா…
ஆக்ஸ்போர்ட் ரோசா…
வைரமுத்து பேனு இப்போ…
ஆனேன் வேட்ஸ்வொர்த்தா…

ஆண் : ஹே… ஜெசிகா ஜெசிகா ஜெசிகா…
உன் பாய் ஃப்ரெண்ட் பதவி எனக்கா…
ஹே… தத்தக்கா தத்தக்கா புத்தக்கா…
உன் ஐஸ்ஸு ஓ ஜின்ஜினுக்கா…

ஆண் : ஹே… ஜெசிகா ஜெசிகா ஜெசிகா…
உன் பாய் ஃப்ரெண்ட் பதவி எனக்கா…
ஹே… தத்தக்கா தத்தக்கா புத்தக்கா…
உன் ஐஸ்ஸு ஓ ஜின்ஜினுக்கா…

BGM


Notes : Jessica Song Lyrics in Tamil. This Song from Prince (2022). Song Lyrics penned by Arivu. ஜெசிகா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading