அசைவின்றி
அசைவின்றி அசைவே இன்றி…
உன் முன் நின்று கேட்கின்றேன்…
இமைக்காமல் நீயும் என்னை…
பார்த்தால் என் செய்வேன்…
அசைவின்றி அசைவே இன்றி…
உன் முன் நின்று கேட்கின்றேன்…
இமைக்காமல் நீயும் என்னை…
பார்த்தால் என் செய்வேன்…
விழி எதிரில் தேயும்…
நமது ஒரு வானம்…
விரிகிரது பெண்ணே…
இதயங்களில் காயம்…
விழி எதிரில் தேயும் Read More »
மாஞ்சா போட்டுதான் நெஞ்சாங்கூட்டுல…
பட்டம் விட்டு போனா…
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சுதான்…
காதல் நட்டு போனா…
பால் மழையின் தூரலில்…
வால் முளைத்த வானவில்…
உன் மீது தாவிடும் போது ஓவியம் ஆவான்…
பெட் லவ்வர்ஸ் அன்தம் Read More »
குஷி… உனை கரம்பிடித்தால்…
குஷி… உன் பார்வை எனில் பதிந்தால்…
குஷி… உனதருகிருந்தால்…
குஷி… நீ என் காதல் தீவானால்…
குஷி டைட்டில் சாங் Read More »
கொஞ்சம் உளறிக் கொட்டவா…
கொஞ்சம் நெஞ்சை கிளறிக்காட்டவா…
கொஞ்சம் வாயை மூடவா…
கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா…
கொஞ்சம் உளறிக் கொட்டவா Read More »