மதன் கார்க்கி

Kondattam Song Lyrics in Tamil

கொண்டாட்டம்

பொள்ளாச்சி பொண்ணுக்குள்ள…
பொத்திக்கிச்சி வானம்தான்…
பொண்ணோட கன்னம் மேல…
பத்திக்கிச்சி நானும்தான்…
கொண்டாட்டம்தான்…
இது காதல் கொண்டாட்டம்…

கொண்டாட்டம் Read More »

Kurunchiragu Song Lyrics in Tamil

குறுஞ்சிறகினில்

குறுஞ்சிறகினில் பெருமலையினை ஏன் ஏற்றினாய்…
சுருங்கிடும் வானை காட்டினாய்…
வெறும் குமிழியில் புது நிறங்களை ஏன் ஊற்றினாய்…
இருண்டிடும் உலகை தீட்டினாய்…

குறுஞ்சிறகினில் Read More »

Kaalangal Thaandi Song Lyrics in Tamil

காலங்கள் தாண்டி

காலங்கள் தாண்டி காத்திருப்பேன்…
காதலை ஏந்தி காத்திருப்பேன்…
கனவுகளாய் காத்திருப்பேன்…
கரைந்திடும் உன் உன்னை காண்பேனே…

காலங்கள் தாண்டி Read More »

Kannukkulle Song Lyrics in Tamil

கண்ணுக்குள்ளே 

கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு…
எனது இரவை திருடுதோ…
உயிரினை வருடுதோ…
கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு…
உனது வதனம் வரைந்ததோ…
இருதயம் நிறைந்ததோ…

கண்ணுக்குள்ளே  Read More »

Bale Bale Bale Song Lyrics in Tamil

பலே பலே பலே பாகுபலி

பலே பலே பலே பாகுபலி…
பயம் இன்றி பாயும் புலி…
அடி இடி வெடி மேளத்தை கிழி கூட்டாளி…
துயரம் எல்லாம் உதிரட்டுமே…
திசை எட்டும் அதிரட்டுமே…

பலே பலே பலே பாகுபலி Read More »

Scroll to Top