உறையும் தீயில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கியாசின் நிசார்விஷால் சந்திரசேகர்சீதா ராமம்

Uraiyum Theeyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : கடித்தத்தின் வேடத்தில் இதயமா…
மை வாசம் போல் வீசும் விரலின் வாசம்…
விருத்தாலே பூ பூக்கும் இமையமா…
சொல்யாவும் விண்மீன் குரலில் பேசும்…

குழு : விழிகளை திறக்கும் உன்னாலே…
உலகினை பார்க்கும் உன்னாலே…

ஆண் : சிரித்திடும் சேய் போல ஆனேனே…
நானும் பெண்ணே உன்னாலே…

குழு : உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து…
உயிரை தூண்ட வந்தாயா…
வெடிக்கும் போர்க்களத்தில்…
வெண்புறா வென்றானாயா பெண்ணே…

BGM

குழு : உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து…
உயிரை தூண்ட வந்தாயா…
வெடிக்கும் போர்க்களத்தில்…
வெண்புறா வென்றானாயா பெண்ணே…

குழு : உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து…
உயிரை தூண்ட வந்தாயா…
வெடிக்கும் போர்க்களத்தில்…
வெண்புறா வென்றானாயா பெண்ணே…

BGM

ஆண் : பூந்தோட்டம் ஒன்று கடிதம் தீட்டுமா…
நீரோடை எல்லாம் எழுதுமா…
பேனாவின் மையாய் கடலே ஆகுமா…
மேகங்கள் பாடல் பொழியுமா…

ஆண் : முகத்தினை பார்க்காமல்…
குரலினை கேட்காமல்…
பிறவிகள் ஏழேழு உன்னோடு…
வாழ்வேன் போதை தீராமல்…

BGM

குழு : உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து…
உயிரை தூண்ட வந்தாயா…
வெடிக்கும் போர்க்களத்தில்…
வெண்புறா வென்றானாயா பெண்ணே…

குழு : உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து…
உயிரை தூண்ட வந்தாயா…
வெடிக்கும் போர்க்களத்தில்…
வெண்புறா வென்றானாயா பெண்ணே…


Notes : Uraiyum Theeyil Song Lyrics in Tamil. This Song from Sita Ramam (2022). Song Lyrics penned by Madhan Karky. உறையும் தீயில் பாடல் வரிகள்.


Scroll to Top