பச்சை வண்ண பூவே
பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்…
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்…
செடி கொடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்…
நான் இலை தழையோடு என் விரல் கோர்த்தேன்…
பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்…
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்…
செடி கொடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்…
நான் இலை தழையோடு என் விரல் கோர்த்தேன்…
சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத…
வாசனை பாட்டொன்று கேளு கண்ணம்மா…
அலை அலையாக ஆனந்தம் தாளமும் போட…
பூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா…
நிழலியே நீ காட்டும் காட்டும் காட்சி…
உண்மையா உண்மையா…
நிழலியே நீ தீட்டும் தீட்டும் வண்ணம் உண்மையா…
ஏய்… பதில் சொல்லுவாயா…
வான் எங்கும் நீ மின்ன மின்ன…
நான் என்ன நான் என்ன பண்ண…
என் எண்ணக் கிண்ணத்தில்…
நீ உன்னை ஊற்றினாய்…
கை அள்ளியே வெண் விண்ணிலே…
ஏன் வண்ணம் மாற்றினாய்…
வான் எங்கும் நீ மின்ன Read More »
கானா கானா தெலுங்கானா…
அட காரம் கெளப்பும் மொளக நா…
கானா கானா தெலுங்கானா…
இங்க யாரும் மயங்கும் அழகா நா…
கானா கானா தெலுங்கானா Read More »
போ உறவே என்னை மறந்து…
நீ உந்தன் கனவுகள் துரத்தியே…
போ உறவே சிறகணிந்து…
நீ உந்தன் கணங்களை உதறியே…
ஆலா ஆலா வானில் ஏற வா…
வெண்ணிலாவை மூட்டை கட்டி…
மண்ணில் கொண்டு வா வா…
ஆலா ஆலா பறந்து செல்ல வா…
வானவில்லை தாண்ட வா…
துகிரே வென் துகிரே…
என் இதயம் துளைத்த துகிரே…
துளிரே இளம் துளிரே…
எந்தன் நிலவில் முளைத்த துளிரே…
ஹலனா ஹல ஹல ஹலனா…
ஹல ஹலனா ஹலனா ஹலன ஹல ஹலனா…