என் பொன்னம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவிஜய் பிரகாஷ்ஹெஷாம் அப்துல் வஹாப்குஷி (2023)

En Ponnamma Song Lyrics in Tamil


BGM

ஆண் : காஷ்மீர்ல அவள நான் பாத்து தொலச்சேன்டா…
முட்ட கண்ணு லுக்குவிட்டா மனச தொலச்சேன்டா…
அப்பன் பண்ண அட்வைஸ் எல்லாம் மறந்து தொலச்சேன்டா…
கெட்டி மேளம் கொட்டும் போது கனவு கலஞ்சேன்டா…

ஆண் : ஓஓஹோ… அவ பொண்டாட்டியா…
ஓஓஹோ… புது பொண்டாட்டியா…

ஆண் : என் பொன்னம்மா…
என்ன மொளகான்னு கடிச்சிட்டியா…
என் கண்ணம்மா…
பலி ஆடு ஒன்னு புடிச்சிட்டியா…

ஆண் : உண்ம சொல்லிட்டு செத்து போறேன் நின்னு கேளடி…
ஹே… ஒய்புங்கெல்லாம் ரெண்டு சைடு நைப்பு போலடி…
இன்டர்நேஷனல் டெரரிஸ்ட் கேங்கு யாருடி…
வேற யாரு நீங்க தான்டி…

ஆண் : உண்ம சொல்லிட்டு செத்து போறேன் நின்னு கேளடி…
ஹே… ஒய்புங்கெல்லாம் ரெண்டு சைடு நைப்பு போலடி…
பூமியோட பவர்ஃபுல் பாமு நீங்கடி…
நாங்க சரண்டர் தான்டி…

BGM

ஆண் : லேட்டு ஏன்னு ரீசன் சொல்லி லைஃப்பு அழியுதோ…
தோழனோடா தண்ணி அடிச்சா தோலு கிழியுதோ…
பழைய காதலிங்க மேல புதுசா ரேடாரோ…
எங்க போகும் போது உண்மேல் குளோபல் ட்ராக்கரோ…

ஆண் : பத்துகிட்டு நின்னு என்ன முத்த தூறலோ…
கணவனில்ல கடுவுளன்னு ஸ்டேட்டஸ் ஏத்தலோவா…
ஓத வார்த்த சொன்யின்னா கொத்த பாக்குதோ…
கண்ணீரு ஸ்நேக்காகி கடிக்குதோ…

ஆண் : ஓஓஹோ… ஹார்டு ஸ்லே ஆயிட்டேன்…
ஓஓஹோ… மைண்ட் ப்ளோ ஆயிட்டேன்…
ஓஓஹோ… கையில் கிளே ஆயிட்டேன்…
ஓஓஹோ… நானு காணா போய்ட்டேன்…

BGM

ஆண் : பெண் கண்டால் பேயெல்லாம்…
இறங்குமுன்னு யார் சொன்னா…
பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி காட்டு…
பேய்யெல்லாம் பேய்யெல்லாம் பேய்யெல்லாம் ஓட்டு…

ஆண் : என் பொன்னம்மா…
என்ன மொளகான்னு கடிச்சிட்டியா…
என் கண்ணம்மா…
பலி ஆடு ஒன்னு புடிச்சிட்டியா…

ஆண் : உண்ம சொல்லிட்டு செத்து போறேன் நின்னு கேளடி…
ஹே… ஒய்புங்கெல்லாம் ரெண்டு சைடு நைப்பு போலடி…
இன்டர்நேஷனல் டெரரிஸ்ட் கேங்கு யாருடி…
வேற யாரு நீங்கதான்டி…

ஆண் : உண்ம சொல்லிட்டு செத்து போறேன் நின்னு கேளடி…
ஹே… ஒய்புங்கெல்லாம் ரெண்டு சைடு நைப்பு போலடி…
பூமியோட பவர்ஃபுல் பாமு நீங்கடி…
நாங்க சரண்டர்தான்டி…

BGM


Notes : En Ponnamma Song Lyrics in Tamil. This Song from Kushi (2023). Song Lyrics penned by Madhan Karky. என் பொன்னம்மா பாடல் வரிகள்.


Scroll to Top