எந்தன் வாழ்க்கையின் அர்த்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்மனோ & எஸ். ஜானகிஇளையராஜாசின்ன கண்ணம்மா

Enthan Vazhkaiyin Artham Song Lyrics in Tamil


BGM

ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல…
பூக்களின் வண்ணம் கொண்டு…
பிறந்த மகளே என் மகளே…

BGM

ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம்…
அந்த வாசத்தில் வந்து விட்டு…
உயிரில் கலந்தாய் என் உயிரே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உன் பூவிழி குறுநகை…
அதில் ஆயிரம் கவிதையே… ஏ…

ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல…
பூக்களின் வண்ணம் கொண்டு…
பிறந்த மகளே என் மகளே…

ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம்…
அந்த வாசத்தில் வந்து விட்டு…
உயிரில் கலந்தாய் என் உயிரே…

BGM

ஆண் : வானம் தாலாட்ட மேகம் நீராட்ட…
வளரும் வெள்ளி நிலவே…
வாழ்வில் நீ காணும் சுகங்கள் நூறாக…
வேண்டும் தங்கச் சிலையே…

ஆண் : தாயின் மடி சேரும் கன்று போல…
நாளும் வளர்வாய் என் மார்பிலே…
சேய் உன் முகம் பார்க்கத் துன்பம் தீரும்…
காலம் கனியாகும் தேவியே…

ஆண் : சிறு கிளி போல் பேசும் பேச்சில்
எனை மறந்தேன் நானம்மா…

ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல…
பூக்களின் வண்ணம் கொண்டு…
பிறந்த மகளே என் மகளே…

BGM

ஆண் : கனவில் நினைவாக நினைவில் கனவாக…
கலந்தாள் காதல் தேவி…
உறவின் பலனாக கடலில் அமுதாக…
பிறந்தாய் நீயும் கனியே…

ஆண் : காணக் கிடைக்காத பிள்ளை வரமே…
கண்ணில் ஜொலிக்கின்ற வைரமே…
கோடி கொடுத்தாலும் உன்னைப் போல…
செல்வம் கிடைக்காது வாழ்விலே…

ஆண் : புள்ளிமானே தூங்கும் மயிலே…
என்னை மறந்தேன் நானம்மா…

ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல…
பூக்களின் வண்ணம் கொண்டு…
பிறந்த மகளே என் மகளே…

ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம்…
அந்த வாசத்தில் வந்து விட்டு…
உயிரில் கலந்தாய் என் உயிரே…

ஆண் : உன் பூவிழி குறுநகை…
அதில் ஆயிரம் கவிதையே… ஏ…

ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல…
பூக்களின் வண்ணம் கொண்டு…
பிறந்த மகளே என் மகளே…

ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம்…
அந்த வாசத்தில் வந்து விட்டு…
உயிரில் கலந்தாய் என் உயிரே…


Notes : Enthan Vazhkaiyin Artham Song Lyrics in Tamil. This Song from Chinna Kannamma (1993). Song Lyrics penned by Panchu Arunachalam. எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading