பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மதன் கார்க்கி | சிந்துரி விஷால் | விஷால் சந்திரசேகர் | சீதா ராமம் |
Kaalangal Thaandi Song Lyrics in Tamil
பெண் : காலங்கள் தாண்டி காத்திருப்பேன்…
காதலை ஏந்தி காத்திருப்பேன்…
கனவுகளாய் காத்திருப்பேன்…
கரைந்திடும் உன் உன்னை காண்பேனே…
பெண் : கணம் ஒவ்வொன்றும் உன் நினைவலைகள்…
கரையின் நுனியில் நான் காத்திருப்பேன்…
—BGM—
பெண் : காலங்கள் தாண்டி காத்திருப்பேன்…
காதலை ஏந்தி காத்திருப்பேன்…
கனவுகளாய் காத்திருப்பேன்…
கரைந்திடும் உன் உன்னை காண்பேனே…
—BGM—
பெண் : உடல் எனும் கூட்டில் காத்திருப்பேன்…
உயிர் சுமந்தே தினம் காத்திருப்பேன்…
உணர்வுகளாய் காத்திருப்பேன்…
உடைந்திடும் உன் உன்னை காண்பேனே…
Notes : Kaalangal Thaandi Song Lyrics in Tamil. This Song from Sita Ramam (2022). Song Lyrics penned by Madhan Karky. காலங்கள் தாண்டி பாடல் வரிகள்.