மயங்காத மயங்காத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாமலேசியா வாசுதேவன் & தேவி நீத்தியார்தேவாஎன் ஆச ராசாவே

Mayangatha Mayangatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : மயங்காத மயங்காத மனசாடும் மகராணி…

BGM

ஆண் : மயங்காத மயங்காத மனசாடும் மகராணி…
மனம் போல ஒண்ணு சேந்து…
மல போல வாழ்ந்திருப்போம்…

BGM

பெண் : மகராசா மகராசா எனக்கேத்த மகராசா…
மகராசா மகராசா எனக்கேத்த மகராசா…
தனியாளா நான் இருக்கேன்…
வர வேணும் மகராசா…

BGM

ஆண் : மழை பேஞ்சு மழை பேஞ்சு…
மலக் கோட்ட கரைஞ்சிருமா…

BGM

ஆண் : மழை பேஞ்சு மழை பேஞ்சு…
மலக் கோட்ட கரைஞ்சிருமா…
மழை பேஞ்சு காத்தடிச்சா…
நான் வருவேன் மகராணி…

BGM

பெண் : வகுடெடுத்து தல சீவி…
வகை வகையா பூ முடிச்சு…
வகுடெடுத்து தல சீவி…
வகை வகையா பூ முடிச்சு…
வழி மேல கண்ணு வச்சு…
காத்திருக்கேன் மகராசா…

ஆண் : தெக்க வனம் தோப்பெல்லாம்…
கொல கொலையா காய்ச்சிருக்கு…

BGM

ஆண் : தெக்க வனம் தோப்பெல்லாம்…
கொல கொலையா காய்ச்சிருக்கு…
காய்ச்ச மரம் மேலே இப்போ…
கண்ணு பட்டு போனதம்மா…

BGM

பெண் : பூவுலேயும் சாதிப் பூவு…
பொட்டுலேயும் செந்துருக்கம்…
பூவுலேயும் சாதிப் பூவு…
பொட்டுலேயும் செந்துருக்கம்…
சீலையிலே கூரப் பட்டு…
தந்தவரே மகராசா…


Notes : Mayangatha Mayangatha Song Lyrics in Tamil. This Song from En Aasai Rasave (1998). Song Lyrics penned by Kasthuri Raja. மயங்காத மயங்காத பாடல் வரிகள்.


Scroll to Top