மொரடா மொரடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிபென்னி டயல் & கிரிஷ்ஹாரிஸ் ஜெயராஜ்வனமகன்

Morada Morada Song Lyrics in Tamil


ஆண் : தனத தோம் தோம் தோம்…
தனத தோம் தோம் தோம்… வாசி…
தனத தோம் தோம் தோம்… வாசி…
தனத தோம் தோம் தோம்… குஷி…
ஹே ஹே ஹே ஹே…

ஆண் : ரதத்தோம் ரதத்தோம் ரதத்தோம்…
ரதத்தோம் ரத தத தத தோம்…
ரதத்தோம் ரதத்தோம் ரதத்தோம்…
ரதத்தோம் ரத தத தத தோம்…

ஆண் : மொரடா மொரடா கரடு மொரடா…
உன் இதயத்த மாத்து…
மொரடா மொரடா கரடு மொரடா…
நீ இருப்பது நேத்து…

ஆண் : மொரடா மொரடா கரடு மொரடா…
இது ஒய்ஃபை காடு…
உடைய உணவா உறவா…
உடனே நீ குகுளில் தேடு…

ஆண் : வாசியே வன வாசியே…
நீ டீசன்ட்டாக மாறு மாறு ஈசியே…
க்ரேசியே ஹே க்ரேசியே…
வா டீசல் காத்த நீயும் சேர்ந்து சுவாசியே…

ஆண் : மொரடா மொரடா கரடு மொரடா…
உன் இதயத்த மாத்து…
மொரடா மொரடா கரடு மொரடா…
நீ இருப்பது நேத்து…

குழு : தோம் ததோம் தோம் ததோம்…
ஆதிவாசி ஆதிவாசி ஆதிவாசி…
தோம் தோம் தோம் தோம்…
தோம் தோம் தோம் தோம்…

BGM

ஆண் : வாழ்க்க வாழத்தான் வெள்ளி சனி இருக்கு…
மத்த நாளெல்லாம் நீ கொத்துகாிடா…
வேல செய்யத்தான் இங்க மிஷின் இருக்கு…
ஒரு பட்டன் தட்டத்தான் நீ பட்டம் படிடா…

ஆண் : நேரம் தான்டா காசு…
அட நாளும் இங்க ரேஸ்சு…
இந்த பூமியே தூசு ஆக்கியே…
அட ரததத ரததத ரததத தா…

ஆண் : மொரடா மொரடா கரடு மொரடா…
உன் இதயத்த மாத்து…
மொரடா மொரடா கரடு மொரடா…
நீ இருப்பது நேத்து…

குழு : ஹால ஹால ஹால ஹால வாசி…
நீவா நீவா நீவா நீவா ஈசி…
ஹால ஹால ஹால ஹால வாசி…
நீவா நீவா நீவா நீவா ஈசி…

BGM

ஆண் : தோத்த மேச்சப் பாத்து…
நீ தேம்பி அழுதா…
ரசிகன்டா நீ ரசிகன்டா…

ஆண் : அக்சிடன்ட்ட பாத்து…
நீ செல்ஃபி எடுத்தா…
கலைஞன்டா நீ கலைஞன்டா…

ஆண் : எல்லாம் இங்க ஃபேம்…
இல்ல வடிவேலு மீம்…
ஒரு சோகமோ சந்தோஷமோ…
அட ரததத ரததத ரததத தா…

ஆண் : மொரடா மொரடா கரடு மொரடா…
பெண் : உன் இதயத்த மாத்து…
ஆண் : மொரடா மொரடா கரடு மொரடா…
பெண் : நீ இருப்பது நேத்து…

ஆண் : மொரடா மொரடா கரடு மொரடா…
பெண் : இது ஒய்ஃபை காடு…
ஆண் : உடைய உணவா உறவா உடனே…
பெண் : நீ குகுளில் தேடு…

ஆண் : வாசியே வாசியே…
வன வாசியே வாசியே…
நீ டீசன்ட்டாக மாறு மாறு ஈசியே…

ஆண் : க்ரேசியே க்ரேசியே…
ஹே க்ரேசியே க்ரேசியே…
வா டீசல் காத்த நீயும் சேர்ந்து சுவாசியே…

ஆண் : வாசியே வன வாசியே…
நீ டீசன்ட்டாக மாறு மாறு ஈசியே…

ஆண் : க்ரேசியே ஹே க்ரேசியே…
வா டீசல் காத்த நீயும் சேர்ந்து சுவாசியே…


Notes : Morada Morada Song Lyrics in Tamil. This Song from Vanamagan (2017). Song Lyrics penned by Madhan Karky. மொரடா மொரடா பாடல் வரிகள்.


Scroll to Top