தாமரை கன்னங்கள்
தாமரை கன்னங்கள்…
தேன் மலர் கிண்ணங்கள்…
தாமரை கன்னங்கள்…
தேன் மலர் கிண்ணங்கள்…
தங்கப் பதக்கத்தின் மேலே… ஏ…
ஒரு முத்துப் பதித்தது போலே…
உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே…
ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ…
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ…
தங்கப்பதக்கத்தின் மேலே Read More »
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி…
என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி…
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி…
வேலன் இல்லாமல் தோகை ஏதடி…
அந்த சிவகாமி மகனிடம் Read More »
வளர்ந்த கலை மறந்துவிட்டாள்…
கேளடா கண்ணா…
அவள் வடித்து வைத்த ஓவியத்தை…
பாரடா கண்ணா…
வளர்ந்த கலை மறந்துவிட்டாள் Read More »
கொண்டைமுடி அலங்கரித்து…
கொஞ்சும் கிளி கையில் வைத்து…
அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்…
அந்த அழகிய மாநகர் மதுரையிலே…
கொண்டைமுடி அலங்கரித்து Read More »
ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி…
பஞ்சுத் திரி போட்டு…
பசும் நெய் தனை ஊற்றி…
ஆதிலட்சுமி தேவிக்கு Read More »
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி…
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்…
அம்மா பாட வந்தோம்…
அம்மா பாட வந்தோம்…
மயக்கமென்ன…
இந்த மௌனம் என்ன…
மணி மாளிகைதான் கண்ணே…
தயக்கமென்ன…
இந்த சலனமென்ன…
அன்பு காணிக்கைதான் கண்ணே…
ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ…
எங்கள் தேவி முகம்…
அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்…
ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ Read More »
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து…
ஓடம் போலே ஆடலாம்… ஆடலாம்…
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து…
ஓடம் போலே ஆடலாம்… ஆடலாம்…
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து Read More »