ஒரு மணி அடித்தால்
ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்…
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்…
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே…
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே…
ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்…
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்…
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே…
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே…
சொல்லாமலே சொல்லாமலே…
உன் கண்கள் என் மீது கல் வீசுதே…
சொல்லாமலே சொல்லாமலே…
என் நெஞ்சம் உன்னோடு கை வீசுதே…
சொல்லாமலே சொல்லாமலே Read More »
கட்டருத்தத் தென்றலே…
காலை நேரத் தென்றலே…
கொண்டு வந்த பாடல் என்ன பாடு…
கட்டருத்தத் தென்றலே Read More »
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே…
என்மீது காதல் வந்தது…
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா…
நீ சொல்வாயா… நீ சொல்வாயா…
என்னை தாலாட்ட வருவாளோ…
நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ…
தங்க தேராட்டம் வருவாளோ… ஓஓ…
இல்லை ஏமாற்றம் தருவாளோ…
இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…
இது சங்கீத திருநாளோ Read More »
மனசு ரெண்டும் பார்க்க…
கண்கள் ரெண்டும் தீண்ட…
உதடு ரெண்டும் உரச…
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே…
இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…
வளையாத மூங்கிலில்…
ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே…
சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன்…
மாமா சோறு சமைச்சிருக்கேன்…
சேலத்து மாம்பழ சாரெடுத்து நல்ல ரசமு வச்சிருக்கேன்…
மாமா ரசமு வச்சிருக்கேன்…
முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே… ஹோ…
புரியாத உறவில் நின்றேன்…