சீராக சம்பா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிசிற்பிகண்ணன் வருவான்

Seeraga Samba Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன்…
மாமா சோறு சமைச்சிருக்கேன்…
சேலத்து மாம்பழ சாரெடுத்து நல்ல ரசமு வச்சிருக்கேன்…
மாமா ரசமு வச்சிருக்கேன்…

பெண் : ஏய்… ஊத்து தோண்டி தண்ணி எடுத்து வெந்நீர் வச்சிருக்கேன்…
மாமா வெந்நீர் வச்சிருக்கேன்…
உண்ணும் வாய கொப்பளிக்க பன்னீர் வச்சிருக்கேன்…
மாமா பன்னீர் வச்சிருக்கேன்…
மாமா சாப்பிட வாரிகளா…
இல்ல தோப்புக்கு போரிகளா…

குழு (பெண்கள்) : மாமா சாப்பிட வாரிகளா…
இல்ல தோப்புக்கு போரிகளா…

பெண் : சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன்…
மாமா சோறு சமைச்சிருக்கேன்…
சேலத்து மாம்பழ சாரெடுத்து நல்ல ரசமு வச்சிருக்கேன்…
மாமா ரசமு வச்சிருக்கேன்…

—BGM—

பெண் : ஏய்… ஆத்துக்குள்ள சேலையில மீன புடிப்போமா…
அந்த தோப்புக்குள்ள ரெண்டு பேரும் சுட்டு திண்ணுவோமா…

ஆண் : நான் ரொம்ப நாள சைவமடி…
உனக்கு தெரியுமா…
நீ கூப்பிட்டதும் ஓடி வர என்னால் முடியுமா…

பெண் : நான் விரிச்சி வச்ச இலைய…
நீ மூடலாமா மாமா…

ஆண் : என் ருசிய தெரிஞ்சிக்காம…
நீ சமச்சி வக்கலாமா…

பெண் : நான் ஆக்குனது ஆரிடலாமா…
மாமா சாப்பிட வாரிகளா…
இல்ல தோப்புக்கு வாரிகளா…

குழு (பெண்கள்) : மாமா சாப்பிட வாரிகளா…
இல்ல தோப்புக்கு போரிகளா…

பெண் : சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன்…
மாமா சோறு சமைச்சிருக்கேன்…
சேலத்து மாம்பழ சாரெடுத்து நல்ல ரசமு வச்சிருக்கேன்…
மாமா ரசமு வச்சிருக்கேன்…

—BGM—

ஆண் : உன் பத்து விரல் நகத்துலையும் விசேஷம் இருக்கா…
கை பட்ட தண்ணி இனிக்குதடி பாயாசம் கணக்கா…

பெண் : நீ உச்சி குளிர பேசுறது சாப்பாட்டு ருசிக்கா…
உன் மனசுக்குள்ள இப்போ வேற உள் நோக்கம் இருக்கா…

ஆண் : நீ இலைய போடும் போது…
அதில் வளையல் விழுந்ததென்ன…

பெண் : அது கைய மீறும் ஆச…
அத சொல்லி என்ன பண்ண…

ஆண் : ஒரு பசி முடிஞ்சா பசி பொறக்கும்…
சாப்பிட வரட்டுமா…
நடு சாமத்தில் வரட்டுமா…

குழு (ஆண்கள்) : சாப்பிட வரட்டுமா…
நடு சாமத்தில் வரட்டுமா…

பெண் : சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன்…
மாமா சோறு சமைச்சிருக்கேன்…

ஆண் : சிரிச்சி மயக்கும்சிவந்த உதட்டில் தேனுக்கு காத்திருக்கேன்…
மானே தேனுக்கு காத்திருக்கேன்…

பெண் : ஏ… ஊத்து தோண்டி தண்ணி எடுத்து வெண்ணி வச்சிருக்கேன்…
மாமா வெண்ணி வச்சிருக்கேன்…

ஆண் : ஹோ… உனக்குள் குதிச்சி உடம்ப தனைக்க உசுரு காத்திருக்கேன்…
கண்ணே ஊசிறு காத்திருக்கேன்…

பெண் : மாமாசாப்பிட வரிகளா…
இல்ல தோப்புக்கு வரிகளா…

ஆண் : மானே சாப்பிட வரட்டுமா…
நடு சாமத்தில் வரட்டுமா…

குழு (பெண்கள்) : மாமாசாப்பிட வரிகளா…
இல்ல தோப்புக்கு வரிகளா…

குழு (ஆண்கள்) : மானே சாப்பிட வரட்டுமா…
நடு சாமத்தில் வரட்டுமா…

—BGM—


Notes : Seeraga Samba Song Lyrics in Tamil. This Song from Kannan Varuvan (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. சீராக சம்பா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading