கட்டருத்தத் தென்றலே
கட்டருத்தத் தென்றலே… காலை நேரத் தென்றலே… கொண்டு வந்த பாடல் என்ன பாடு…
Songs makes mind cool
கண்ணன் வருவான்
கட்டருத்தத் தென்றலே… காலை நேரத் தென்றலே… கொண்டு வந்த பாடல் என்ன பாடு…
காத்துக்கு பூக்கள் சொந்தம்… பூவுக்கு வாசம் சொந்தம்… வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா… என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா…
சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன்… மாமா சோறு சமைச்சிருக்கேன்… சேலத்து மாம்பழ சாரெடுத்து நல்ல ரசமு வச்சிருக்கேன்… மாமா ரசமு வச்சிருக்கேன்…
வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா… உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா… வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா… உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா…