என்னை தாலாட்ட

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன்இளையராஜாகாதலுக்கு மரியாதை

Ennai Thalatta Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னை தாலாட்ட வருவாளோ…
நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ…
தங்க தேராட்டம் வருவாளோ… ஓஓ…
இல்லை ஏமாற்றம் தருவாளோ…

ஆண் : தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா…
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா…
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே…

ஆண் : என்னை தாலாட்ட வருவாளோ…
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ…
தங்க தேராட்டம் வருவாளோ… ஓஓ…
இல்லை ஏமாற்றம் தருவாளோ…

—BGM—

ஆண் : பூ விழி பாா்வையில் மின்னல் காட்டினாள்…
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்…
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்…

ஆண் : இரவும் பகலும் என்னை வாட்டினாள்…
இதயம் அவள் பெயாில் மாற்றினாள்…
காதல் தீயை வந்து மூட்டினாள்…

ஆண் : நான் கேட்கும் பதில் இன்று வாராத…
நான் தூங்க மடி ஒன்று தாராத…
தாகங்கள் தாபங்கள் தீராத…
தாளங்கள் ராகங்கள் சேராத…
வழியோரம் விழி வைக்கிறேன்…

—BGM—

ஆண் : எனது இரவு அவள் கூந்தலில்…
எனது பகல்கள் அவள் பாா்வையில்…
காலம் எல்லாம் அவள் காதலில்…

ஆண் : கனவு கலையவில்லை கண்களில்…
இதயம் துடிக்கவில்லை ஆசையில்…
வாழ்வும் தாழ்வும் அவள் வாா்த்தையில்…

ஆண் : கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்…
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்…
நாளைக்கு நான் காண வருவாளோ…
பாதைக்கு நீரூற்றி போவாளோ…
வழியோரம் விழி வைக்கிறேன்…

ஆண் : என்னை தாலாட்ட வருவாளோ…
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ…
தங்க தேராட்டம் வருவாளோ… ஓஓ…
இல்லை ஏமாற்றம் தருவாளோ…

ஆண் : தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா…
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா…
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே…

ஆண் : என்னை தாலாட்ட வருவாளோ…
வருவாளோ…

ஆண் : நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ…
தருவாளோ…

ஆண் : தங்க தேராட்டம் வருவாளோ… ஓஓ…
வருவாளோ…

ஆண் : இல்லை ஏமாற்றம் தருவாளோ…
தருவாளோ…


Notes : Ennai Thalatta Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. என்னை தாலாட்ட பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading