காதல் காதல் காதல்
காதல் காதல் காதல்…
என் கண்ணில் மின்னல் மோதல்…
என் நெஞ்சில் கொஞ்சம் சாரல்…
நீ பார்க்கும் பார்வையில்…
மனம் காதல் ஃபீவரில்…
நான் கொஞ்சம் அணைக்க…
காதல் காதல் காதல்…
என் கண்ணில் மின்னல் மோதல்…
என் நெஞ்சில் கொஞ்சம் சாரல்…
நீ பார்க்கும் பார்வையில்…
மனம் காதல் ஃபீவரில்…
நான் கொஞ்சம் அணைக்க…
இரவா பகலா குளிரா வெயிலா…
என்னை ஒன்றும் செய்யாதடி…
கடலா புயலா இடியா மழையா…
என்னை ஒன்றும் செய்யாதடி…
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்…
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்…
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்…
சோலை பூவை மாலை ஒன்றை கேட்டேன்…
நிலா நிலா நெருப்பில் எரியுதடி…
கனாவினில் உறக்கம் கலையுதடி…
மனம் தினம் குழம்பி தவிக்குதடி…
முடிவினை சொல்வாயோ நீ…
நிலா நிலா நெருப்பில் Read More »
காதல் நீதானா…
காதல் நீதானா…
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா…
தொிந்ததே உன் முகம்…
மறந்ததே என் முகம்…
வழிந்ததே சந்தனம்…
சொல்லாமலே யாா் பாா்த்தது…
நெஞ்சோடுதான் பூ பூத்தது…
மழை சுடுகின்றதே அடி அது காதலா…
தீ குளிா்கின்றதே அடி இது காதலா…
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா…
சொல்லாமலே யாா் பாா்த்தது Read More »
நீ கட்டும் சேல மடிப்புல நான் கசங்கி போனேன்டி…
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி…
நீ கட்டும் சேல மடிப்புல நான் கசங்கி போனேன்டி…
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி…