காதல் சொல்வது
காதல் சொல்வது உதடுகள் அல்ல…
கண்கள்தான் தலைவா…
கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல…
கவிதைகள் தலைவா…
காதல் சொல்வது உதடுகள் அல்ல…
கண்கள்தான் தலைவா…
கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல…
கவிதைகள் தலைவா…
மல்லிகையே மல்லிகையே…
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு… சொல்லு…
தாமரையே தாமரையே…
காதலிக்கும் காதலன் யார் சொல்லு… சொல்லு…
மல்லிகையே மல்லிகையே Read More »
ஏலேலங்கிளியே…
என்னைத் தாலாட்டும் இசையே…
உன்னைப் பாடாத நாள் இல்லையே…
அடி கண்ணம்மா…
பாடாத நாள் இல்லையே…
ஏலெலங்கிளியே என்னை தாலாட்டும் Read More »
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா…
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா…
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா…
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா…
காதல் என்ன கண்ணாமூச்சி Read More »