மல்லிகையே மல்லிகையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே.எஸ். சித்ரா & அனுராதா ஸ்ரீராம்தேவாநினைத்தேன் வந்தாய்

Malligayae Malligaiyae Song Lyrics in Tamil


பெண் : மல்லிகையே மல்லிகையே…
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு… சொல்லு…

BGM

பெண் : மல்லிகையே மல்லிகையே…
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு… சொல்லு…

பெண் : தாமரையே தாமரையே…
காதலிக்கும் காதலன் யார் சொல்லு… சொல்லு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உள்ளம் கவர் கள்வனா…
குறும்புகளில் மன்னனா…

பெண் : மன்மதனின் தோழனா…
ஸ்ரீராமனா… அவன் முகவரி சொல்லடி…

பெண் : மல்லிகையே மல்லிகையே…
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு… ஹே… சொல்லு…

BGM

பெண் : கண்கள் மட்டும் பேசுமா…
கைகள் கூட பேசுமா…
உன் காதல் கதை என்னம்மா…

BGM

பெண் : உன்னைப் பார்த்த மாமனின்…
கண்கள் என்ன சொன்னதோ…
மறைக்காமல் அதைச் சொல்லம்மா…

பெண் : பக்கம் வந்தானா…
முத்தம் தந்தானா…

பெண் : கண்ணில் அழைத்தானா…
கட்டிப்பிடித்தானா…

பெண் : அவன் பார்க்கும்ப்போதே…
உடல் வண்ணம் மாறும் அழகே…

பெண் : சரிதான்…
இது காதலின் அறிகுறிதான்…

பெண் : தாமரையே தாமரையே…
காதலிக்கும் காதலன் யார் சொல்லு… ஹே சொல்லு…

BGM

பெண் : மாமன் ஜாடை என்னடி…
கொஞ்சம் சொல்லு கண்மணி…
புது வெட்கம் கூடாதடி…

BGM

பெண் : காதல் பேசும் பூங்கிளி…
உந்தன் ஆளைச் சொல்லடி…
நீ மட்டும் நழுவாதேடி…

பெண் : அவன் முகம் பார்த்தால்…
அது பசி போக்கும்…

பெண் : அவன் நிறம் பார்த்தால்…
நெஞ்சில் பூப்பூக்கும்…

பெண் : உந்தன் கண்ணிரண்டில்…
மின்னும் வெட்கம் பார்த்தே அறிவேன்…

பெண் : சொல்லு…
உன் காதலன் யார் அம்மா…

பெண் : மல்லிகையே மல்லிகையே…
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு… ஹே சொல்லு…

பெண் : தாமரையே தாமரையே…
காதலிக்கும் காதலன் யார் சொல்லு… சொல்லு…

பெண் : உள்ளம் கவர் கள்வனா…
குறும்புகளில் மன்னனா…

பெண் : மன்மதனின் தோழனா…
ஸ்ரீராமனா… அவன் முகவரி சொல்லடி…

பெண் : மல்லிகையே மல்லிகையே…
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு… ஹே… சொல்லு…

BGM


Notes : Malligayae Malligaiyae Song Lyrics in Tamil. This Song from Ninaithen Vandhai (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. மல்லிகையே மல்லிகையே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading