காதல் காதல் காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராசிற்பிபூச்சூடவா

Kaadhal Kaadhal Kaadhal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காதல் காதல் காதல்…
என் கண்ணில் மின்னல் மோதல்…
என் நெஞ்சில் கொஞ்சம் சாரல்…
நீ பார்க்கும் பார்வையில்…
மனம் காதல் ஃபீவரில்…
நான் கொஞ்சம் அணைக்க…

பெண் : என் கன்னம் சிவக்க…

—BGM—

பெண் : காதல் காதல் காதல்…
என் கண்ணில் மின்னல் மோதல்…
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்…
நீ பார்க்கும் பார்வையில்…
மனம் காதல் ஃபீவரில்…
என் கன்னம் சிவக்க…

ஆண் : நான் கொஞ்சம் அணைக்க…

—BGM—

பெண் : எந்தன் நெஞ்சினிலே…
ஒரு பட்டர்ஃப்ளை வந்தது…
கீரிட்டிங்ஸ் தந்தது… உன்னாலே…

—BGM—

ஆண் : உள்ளங்கைகளிலே…
ஒரு ரோஜா மலர்ந்தது…
கிஸ் மீ என்றது… உன்னாலே…

பெண் : இமைத்தாலும் என் நெஞ்சுக்குள்…
ஓசை கேட்கும்…

ஆண் : நீ நடந்தால்…
புல்லிலும் பூக்கள் பூக்கும்…

பெண் : மூடி வைக்கும் போதும் ஆசை…
ஜன்னல் திறக்கும்…

ஆண் : காதல் காதல் காதல்…
என் கண்ணில் மின்னல் மோதல்…
என் நெஞ்சில் கொஞ்சம் சாரல்…
நீ பார்க்கும் பார்வையில்…
மனம் காதல் ஃபீவரில்…
நான் கொஞ்சம் அணைக்க…

பெண் : என் கன்னம் சிவக்க…

—BGM—

ஆண் : காதல் நினைவுகளே…
எந்தன் கண்களை மூடுதே…
கனவுக்குள் மூழ்குதே…
கொண்டாடுதே…

—BGM—

பெண் : காதல் மழையினிலே…
உயிர் நனைகின்ற வேளையில்…
நனையாத பாகங்கள்…
எதுவுமில்லை…

ஆண் : மழை நாளிலே…
மார்பிலே தூங்க வேண்டும்…

பெண் : உன் மூச்சிலே…
உயிரெல்லாம் நீங்க வேண்டும்…

ஆண் : நம் காதல் பூமியெல்லாம்…
பூப்பறிக்க வேண்டும்…

பெண் : காதல் காதல் காதல்…
என் கண்ணில் மின்னல் மோதல்…
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்…
நீ பார்க்கும் பார்வையில்…
மனம் காதல் ஃபீவரில்…
என் கன்னம் சிவக்க…

ஆண் : நான் கொஞ்சம்…

—BGM—


Notes : Kaadhal Kaadhal Kaadhal Song Lyrics in Tamil. This Song from Poochudava (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. காதல் காதல் காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading