புல்வெளி புல்வெளி
புல்வெளி புல்வெளி தன்னில்…
பனித்துளி பனித்துளி ஒன்று…
தூங்குது தூங்குது பாரம்மா…
அதை சூாியன் சூாியன் வந்து…
செல்லமாய் செல்லமாய் கிள்ளி…
எழுப்புது எழுப்புது ஏனம்மா…
புல்வெளி புல்வெளி தன்னில்…
பனித்துளி பனித்துளி ஒன்று…
தூங்குது தூங்குது பாரம்மா…
அதை சூாியன் சூாியன் வந்து…
செல்லமாய் செல்லமாய் கிள்ளி…
எழுப்புது எழுப்புது ஏனம்மா…
தென்மேற்குப் பருவக்காற்று…
தேனீப்பக்கம் வீசும்போது…
சாரல் இன்பச்சாரல்…
தெம்மாங்கு பாடிக்கொண்டு…
சிலுசிலுவென்று சிந்துதம்மா…
தூறல் முத்துத்தூறல்…
தென்மேற்கு பருவ காற்று Read More »
மனசே மனசே குழப்பம் என்ன…
இதுதான் வயசே காதலிக்க…
மனசே மனசே குழப்பம் என்ன…
இதுதான் வயசே காதலிக்க…
பூவே பூவே பெண் பூவே…
என் பூஜைக்கு வரவேண்டும்…
நம் காதல் வாழவேண்டும்…
நம்மை காற்றும் வாழ்த்த வேண்டும்…
பூவே பூவே பெண் பூவே Read More »
தொடு தொடுவெனவே…
வானவில் என்னை…
தூரத்தில் அழைக்கின்ற நேரம்…
விடு விடுவெனவே…
வாலிப மனது…
விண்வெளி விண்வெளி ஏறும்…
காதல் காதல் காதல்…
என் கண்ணில் மின்னல் மோதல்…
என் நெஞ்சில் கொஞ்சம் சாரல்…
நீ பார்க்கும் பார்வையில்…
மனம் காதல் ஃபீவரில்…
நான் கொஞ்சம் அணைக்க…
குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ…
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ…
ஹே… தேன்குடிக்க நேரம் உண்டல்லோ…
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ…
சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா…
நந்தலாலா ஏ நந்தலாலா…
செந்தூரபூவுக்கு சீர் கொண்டு வா
நந்தலாலா ஏ நந்தலாலா…
சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா Read More »