கனவே கலையாதே
கனவே கலையாதே…
காதல் கனவே கலையாதே…
கை ஏந்தியே…
நான் கேட்பது ஓர் யாசகம்…
கண் ஜாடையில்…
நீ பேசிடும் ஓர் வாசகம்…
கனவே கலையாதே…
காதல் கனவே கலையாதே…
கை ஏந்தியே…
நான் கேட்பது ஓர் யாசகம்…
கண் ஜாடையில்…
நீ பேசிடும் ஓர் வாசகம்…
முதன் முதலில் பார்த்தேன்…
காதல் வந்ததே…
எனை மறந்து எந்தன்…
நிழல் போகுதே…
முதன் முதலில் பார்த்தேன் Read More »
ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…
அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…
நீ மலரா மலரா மலரானால்…
எந்தன் பேரே பூவாசம்…
நீ மழையா மழையா மழையானால்…
எந்தன் பேரே மண்வாசம்…
சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டதுண்டா…
கண்டவர்கள் சொன்னதுண்டா…
சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டுகொண்டேன்…
கண்களுக்குள் பள்ளிகொண்டேன்…
சேலை கட்டும் பெண்ணுக்கொரு Read More »
இதுதானா இதுதானா…
எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா…
இவன்தானா இவன்தானா…
மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா…
நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்…
நீ மழை நான் பூமி…
எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன்…
நீ காற்று நான் மரம் Read More »
விழாமலே இருக்க முடியுமா…
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே…
வராமலே போக முடியுமா…
விரைந்துவிட்டேன் காதல் வழியிலே…
விழாமலே இருக்க முடியுமா Read More »
கரிசல் காட்டு பெண்ணே…
என் அவனை கண்டாயா…
கவிதை பேசும் கண்ணே…
என் அவனை கண்டாயா…
கரிசல் காட்டுபெண்ணே Read More »