நீ மலரா மலரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பி. உன்னிகிருஷ்ணன் & கே.எஸ். சித்ராசிவாஅற்புதம்

Nee Malara Malara Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ மலரா மலரா மலரானால்…
எந்தன் பேரே பூவாசம்…

பெண் : நீ மழையா மழையா மழையானால்…
எந்தன் பேரே மண்வாசம்…

ஆண் : ஒரே சுவாசமே…
ஜோடி ஜீவன் வாழுமே…
உயிரே உயிரே…

பெண் : பிறந்தாயே எனக்காய் பிறந்தாயே…

ஆண் : நீ கூட எனக்கும் ஒரு தாயே…
நீ மலரா மலரா மலரானால்…
எந்தன் பேரே பூவாசம்…

BGM

பெண் : வாழாமலே வாழ்ந்த நாள்…
எந்த நாளோ…

ஆண் : பார்க்காமல் நாம் இருவரும்…
இருந்த நாள்…

பெண் : அட காதல் என்பதென்ன…
இன்ப சிகிச்சை…

ஆண் : இது இரண்டு நபர் ஒன்றாய்…
எழுதும் பரீட்சை…

ஆண் & பெண் : தினம் உன் பேரயே…
நான் கூறியே…
உயிர் வாழ்கிறேன்…

ஆண் : நீ மலரா மலரா மலரானால்…
எந்தன் பேரே பூவாசம்…

BGM

பெண் : ம்ம்… காற்றோடு நான்…
ஈரமாய் சேர்கிறேன்…

ஆண் : மரமாகி நான்…
ஈரத்தை ஈர்க்கிறேன்…

பெண் : என் அந்தபுரம் எங்கும்…
சாரல் அலைகள்…

ஆண் : என் நந்தவனம் எல்லாம்…
ஈர இலைகள்…

ஆண் & பெண் : ஒரு மழையோடுதான்…
வெயில் சேர்ந்ததே…
நம் காதலே…

ஆண் : நீ மலரா மலரா மலரானால்…
எந்தன் பேரே பூவாசம்…

பெண் : நீ மழையா மழையா மழையானால்…
எந்தன் பேரே மண்வாசம்…

ஆண் & பெண் : ஒரே சுவாசமே…
ஜோடி ஜீவன் வாழுமே…

ஆண் : உயிரே உயிரே…

பெண் : பிறந்தாயே எனக்காய் பிறந்தாயே…

ஆண் : நீ கூட எனக்கும் ஒரு தாயே…

BGM


Notes : Nee Malara Malara Song Lyrics in Tamil. This Song from Arputham (2002). Song Lyrics penned by . நீ மலரா மலரா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top