கெடயா கெடக்குறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துவிஜயன்வி.வி.பிரசன்னா & வைஷாலி சமந்த்வி.வி. பிரசன்னாகளரி

Kedaya Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கெடயா கெடக்குறேன்…
உன் நெஞ்சுல தல சாய…
நடையா நடக்குறேன்…
அடி உனக்கே துணையாக…

ஆண் : உன்னை நான் பார்த்ததும்…
ஏறுது காய்ச்சலே…
கண்ணுல காதலின்…
எட்டு கால் பாய்ச்சலே…

ஆண் : அட உன்ன நெனச்சாலே…
மனம் பந்தா துள்ளாதா…
உன் கைய புடிச்சாலே…
உயிர் இன்னும் நீளாதா…

பெண் : கெடயா கெடக்குறேன்…
உன் நெஞ்சுல தல சாய…
நடையா நடக்குறேன்…
அடி உனக்கே துணையாக…

—BGM—

ஆண் : போகுற போக்குல…
போதைய ஏத்துற…
பேசுற சாக்குல…
காதல ஊத்துற…

பெண் : ஊதாங்குழல் வச்சு உள் நெஞ்சுல…
புது உற்சாகத்த தினுச்சாயே…

ஆண் : நெஞ்சோடுதான் ஒரு காதல் படம்…
சின்ன கண்ஜாடையில் வரைஞ்சாயே…

பெண் : கோடை மழை போல…
என் காட்டில் தினம் நீயே…

ஆண் : ஏன்டி ஏன்டி…
என்ன பாடா படுத்துற…

ஆண் : கெடயா கெடக்குறேன்…
உன் நெஞ்சுல தல சாய…

பெண் : நடையா நடக்குறேன்…
அடி உனக்கே துணையாக…

—BGM—

பெண் : ஆளில்லா வீதியில்…
ஆர்வமாய் பார்க்கிறாய்…
நூலிலா ஆசையை…
வேர்வையில் கோர்க்கிறாய்…

ஆண் : உன் வீட்டுக்கும்
அட என் வீட்டுக்கும்…
உள்ள தூரம் இங்கே குறையாதா…

பெண் : இன்று உன் கன்னமும் அட என் கன்னமும்…
சின்ன முத்தங்களால் நிறையாதா…

ஆண் : ஏதோ எதிர் பார்த்து…
நான் ஓட தேஞ்சேனே…

பெண் : காடா காஞ்சேன்…
அடி மழையாய் குதிக்கிறேன்…

ஆண் : கெடயா கெடக்குறேன்…
உன் நெஞ்சுல தல சாய…
நடையா நடக்குறேன்…
அடி உனக்கே துணையாக…

பெண் : உன்னை நான் பார்த்ததும்…
ஏறுது காய்ச்சலே…
கண்ணுல காதலின்…
எட்டு கால் பாய்ச்சலே…

ஆண் : அட உன்ன நெனச்சாலே…
மனம் பந்தா துள்ளாதா…
உன் கைய புடிச்சாலே…
உயிர் இன்னும் நீளாதா…

ஆண் : கெடயா கெடக்குறேன்…

பெண் : உன் நெஞ்சுல தல சாய…

ஆண் : நடையா நடக்குறேன்…
அட தன னா தன னா னா…


Notes : Kedaya Song Lyrics in Tamil. This Song from Kalari (2018). Song Lyrics penned by Muthuvijayan. கெடயா கெடக்குறேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading