விழாமலே இருக்க முடியுமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்எஸ்.பி.பி. சரண் & கே.எஸ். சித்ராமரகத மணிஸ்டுடென்ட் நம்பர் 1

Vizhamale Irukka Mudiyuma Song Lyrics in Tamil


—BGM—

பெண் : என்னை காதலிக்க பிறந்தவனே…
நீதான் என்று…
கைகள் கோர்த்து என்தோள் சாயும்…
தோழன் என்று…

பெண் : எனக்கு தோன்றியதாலே…
எல்லாம் மாறியதாலே…
உன் கண்ணுக்குள்ளே…
காதலனே விழுந்து எழுகிறேன்…

பெண் : விழாமலே இருக்க முடியுமா…
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே…
வராமலே போக முடியுமா…
விரைந்துவிட்டேன் காதல் வழியிலே…

ஆண் : நிஜம்தான் நிஜம்தான்…
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல…

ஆண் : விழாமலே இருக்க முடியுமா…
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே…
வராமலே போக முடியுமா…
விரைந்து விட்டேன் காதல் வழியிலே…

—BGM—

ஆண் : இவள் கண்ணுகுள்ளே உள்ளதென்ன…
என்ன சக்தியோ…
இவள் பக்கமாக என்னை இழுக்கும்…
காந்த சக்தியோ…

—BGM—

பெண் : இவன் கைகளிலே உள்ளதென்ன…
மந்திர கோலோ…
இவன் தொட்டவுடன் உயிர்தெழுந்தது…
மங்கையின் உடலோ…

—BGM—

ஆண் : காதல் ஒரு பரமபதம்…
கண்ணிரெண்டில் தாயம் விழும்…

பெண் : காதல் ஒரு பரமபதம்…
கண்ணிரெண்டில் தாயம் விழும்…

ஆண் : ஏணி மேலே ஏறும்போது…
காதல் பாம்பு தீண்டினால்…
விழாமலே இருக்க முடியுமா…
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே…

பெண் : நிஜம்தான் நிஜம்தான்…
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல…
விழாமலே இருக்க முடியுமா…
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே…

—BGM—

ஆண் : இவள் மூச்சு காற்றை கேட்குதெந்தன்…
வாயு மண்டலம்…
இவள் பத்து விரலை பற்றும் போது…
உஷ்ண மண்டலம்…

—BGM—

பெண் : இவன் உதடு எந்தன்…
உதட்டை தொட்டால் ஈரமண்டலம்…
இவன் இழுத்து அணைக்கும்…
நேரத்திலே கோடி சஞ்சலம்…

—BGM—

ஆண் : சேர்ந்திருந்தால் ஏகாதசி…

பெண் : சேலைக்குதான் ஒரே குஷி…

ஆண் : சேர்ந்திருந்தால் ஏகாதசி…

பெண் : சேலைக்குதான் ஒரே குஷி…

ஆண் : வயது வந்து வலையை விரிக்கும்…
மாட்டிகொண்டு நீ ரசி…

பெண் : விழாமலே இருக்க முடியுமா…

ஆண் : விழுந்துவிட்டேன் காதல் வலையிலே…

பெண் : நிஜம்தான் நிஜம்தான்…

ஆண் : இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல…

பெண் : விழாமலே இருக்க முடியுமா…

ஆண் : விழுந்துவிட்டேன் காதல் வலையிலே…

—BGM—


Notes : Vizhamale Irukka Mudiyuma Song Lyrics in Tamil. This Song from Student Number 1 (2003). Song Lyrics penned by Na. Muthukumar. விழாமலே இருக்க முடியுமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading