இலக்கண கவிதை
இலக்கண கவிதை…
எழுதிய அழகே…
உருகியதே என் உயிரே…
நீதான் பெண்ணே…
கண்ணில் எரிகிற நிலவோ…
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே…
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே…
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே…
ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா…
தள்ளாடும் தண்ணியில…
ஏய் தாமரை பூத்திருச்சே மாமா…
தாவணி வாங்கிவாங்க…
ஆராரிஆராரோ கேட்குதம்மா…
நேரில் வந்தது என் நிஜமா…
நான் கொண்ட காயங்கள் போகுதம்மா…
நாடியும் மெல்லிசை ஆகுதம்மா…
மின்னல் ஒருகோடி எந்தன் உயிர் தேடி வந்ததே… ஓஓ…
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே…
உன் வார்த்தை தேன் வார்த்ததே…
சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்…
காதல் சுகமானது…
வாசப்படி ஓரமாய்…
வந்து வந்து பார்க்கும்…
தேடல் சுகமானது…
சொல்லத்தான் நினைக்கிறேன் Read More »
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்…
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்…
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்…
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்…
ரோஜாப்பூ மாலையிலே…
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே…
ரோஜாப்பூ மாலையிலே…
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே…