கண்ணதாசன்

Aattu Kutti Song Lyrics in Tamil

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு…
கோழிக்குட்டி வந்ததுன்னு…
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு…
பூனைக்குஞ்சு சொன்னதுண்டு…

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு Read More »

Kadavul Amaithu Vaitha Song Lyrics in Tamil

கடவுள் அமைத்து வைத்த

கடவுள் அமைத்து வைத்த மேடை…
இணைக்கும் கல்யாண மாலை…
இன்னார்க்கு இன்னாரென்று…
எழுதி வைத்தானே தேவன் அன்று…
இன்னார்க்கு இன்னாரென்று…
எழுதி வைத்தானே தேவன் அன்று…

கடவுள் அமைத்து வைத்த Read More »

Enna Than Nadakkum Song Lyrics in Tamil

என்னதான் நடக்கும்

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…
இருட்டுனில் நீதி மறையட்டுமே…
தன்னாலே வெளிவரும் தயங்காதே…
தலைவன் இருக்கிறான் மயங்காதே…

என்னதான் நடக்கும் Read More »

Scroll to Top