நீலநிற மேகமெல்லாம்
நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா…
நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா…
நீலமலர்ச் சோலையெல்லாம் நீயே கண்ணா… ஆ…
நீலமலர்ச் சோலையெல்லாம் நீயே கண்ணா… ஆ…
நீலநிற மேகமெல்லாம் Read More »
நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா…
நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா…
நீலமலர்ச் சோலையெல்லாம் நீயே கண்ணா… ஆ…
நீலமலர்ச் சோலையெல்லாம் நீயே கண்ணா… ஆ…
நீலநிற மேகமெல்லாம் Read More »
எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
ஏழுமலை நாங்க வாழும் மலை…
ஏழுமலை நாங்க வாழும் மலை…
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை…
ஏழுமலை நாங்க வாழும் Read More »
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…
நாளெல்லாம் உந்தன் திருநாளே…
வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே…
மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே…
நாளெல்லாம் உந்தன் திருநாளே Read More »
திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்…
தீராத வினை எல்லாம் தீர்த்திடும் தெய்வம்…
திருவருள் தரும் தெய்வம் Read More »
செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா… ஹோய்…
சேதி என்னக்கா… ஹோய்…
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா… ஹோய்…
முத்து பல்லக்கா… ஹோய்…
அது என்னமோ என்னமோ… ஹோய்…
பாலும் பழமும் கைகளில் ஏந்தி…
பவள வாயில் புன்னகை சிந்தி…
கோல மயில் போல் நீ வருவாயே…
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே…
திருப்பதி சென்று திரும்பி வந்தால்…
ஓர் திருப்பம் நேருமடா…
உந்தன் விருப்பம் கூடுமடா…