செவ்வந்தி பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்மலேசியா வாசுதேவன் & பி. சுசீலாஇளையராஜாபதினாறு வயதினிலே

Sevanthi Poo Song Lyrics in Tamil


BGM

குழு : தன்னான தான தன்னே தன்னென… ஹோய்…
தன்னே தன்னென… ஹோய்…
தன தன்னானே தான தன்னே தான்னான… ஹோய்
தனே தன்னானே… ஹோய்…
தனே தன்னானே தன்னானே… ஹோய்…

குழு : செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா… ஹோய்…
சேதி என்னக்கா… ஹோய்…
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா… ஹோய்…
முத்து பல்லக்கா… ஹோய்…
அது என்னமோ என்னமோ… ஹோய்…

ஆண் : செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா…
குழு : ஹோய்…
ஆண் : சேதி என்னக்கா…
குழு : ஹோய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா…
குழு : ஹோய்…
ஆண் : முத்து பல்லக்கா…
குழு : ஹோய்…
ஆண் : அது என்னமோ என்னமோ…

குழு : ஹோய்…

BGM

பெண் : கோயில் அம்மனுக்கு சூடம் காட்டு…
அத நேரில் காட்டு…
அது சிரிப்பது தெரியாதோ…

BGM

பெண் : பூசை உன் கையால் போட்டாச்சு…
நானும் பார்த்தாச்சு…
இனி எனக் அது புரியாதோ…

ஆண் : கண்ணால் சொல்லு மலை எடுப்பேன்…
ரெண்டு கையாலே அத வளைப்பேன்…
கண்ணால் சொல்லு மலை எடுப்பேன்…
ரெண்டு கையாலே அத வளைப்பேன்…

ஆண் : சிரிக்காதே நாடு பொறுக்காதே…
என் மனசே கெடுதே…
குயிலே மயிலே… ஹோய்…

பெண் : செவ்வந்தி பூ குடுத்த சின்னய்யா…
குழு : ஹோய்…
பெண் : சேதி என்னய்யா…
குழு : ஹோய்…

பெண் : நான் சிட்டாட்டம் ஏன் சிரிச்சேன் சொல்லய்யா…
குழு : ஹோய்…
பெண் : முத்து பல்லய்யா…
குழு : ஹோய்…
பெண் : அது என்னமோ என்னமோ…
குழு : ஹோய்…

BGM

ஆண் : ஆத்துல காத்தடிச்சா அலை ஓடும்…
அலை ஓடும்… அலை ஓடும்…
கெண்டை விளையாடும்…

ஆண் : ஆத்துல காத்தடிச்சா அலை ஓடும்…
கெண்டை விளையாடும்…
இப்போ மனசுல துடிக்குதம்மா…

பெண் : ஆயிரம் நெனப்புக்கு வயசிருக்கு…
சின்ன மனசிருக்கு…
அது துணிஞ்சது எதுக்காக…

ஆண் : உடம்பு இப்போ நடுங்குதம்மா…
சலங்கையைப்போல் குலுங்குதம்மா…

பெண் : நீ பலசாலி நல்ல அறிவாளி…

ஆண் : எனக்கு இதுவே போதும்…
குயிலே மயிலே… ஹோய்…

குழு : செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா… ஹோய்…
சேதி என்னக்கா… ஹோய்…
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா… ஹோய்…
முத்து பல்லக்கா… ஹோய்…
அது என்னமோ என்னமோ… ஹோய்…

குழு : செவ்வந்தி பூ குடுத்த சின்னய்யா… ஹோய்…
சேதி என்னய்யா… ஹோய்…
நான் சிட்டாட்டம் ஏன் சிரிச்சேன் சொல்லய்யா… ஹோய்…
முத்து பல்லய்யா… ஹோய்…
அது என்னமோ என்னமோ… ஹோய்…

குழு : அது என்னமோ என்னமோ… ஹோய்…
அது என்னமோ என்னமோ… ஹோய்…


Notes : Sevanthi Poo Song Lyrics in Tamil. This Song from 16 Vayathinile (1977). Song Lyrics penned by Kannadasan. செவ்வந்தி பூ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading