கர்த்தரை தெய்வமாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஜான் ஜெபராஜ்விக்டர் துரை, கிருபா விக்டர் & ஜான் ஜெபராஜ்ஜான் ஜெபராஜ்இயேசு பாடல்கள்

Kartharai Dheivamaaga Song Lyrics in Tamil


BGM

பெண் : கர்த்தரை தெய்வமாக கொண்டோர்…
இதுவரையில் வெட்கப்பட்டதில்லை…
அவரையே ஆதரவாய் கொண்டோர்…
நடுவழியில் நின்றுப்போவதில்லை…

பெண் : வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே…
வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே…
ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே…
வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே…

ஆண் : ஆராதிப்போமே அவரை முழுமனதாய்…
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்…
ஆராதிப்போமே அவரை முழுமனதாய்…
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்…

BGM

பெண் : வெறுமையானதை முன் அறிந்ததால்…
தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே…
வெறுமையானதை முன் அறிந்ததால்…
தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே…

ஆண் & பெண் : இரவு முழுவதும் பிரயாசப்பட்டும்…
நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே…

ஆண் : ஆராதிப்போமே அவரை முழுமனதாய்…
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்…
ஆராதிப்போமே அவரை முழுமனதாய்…
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்…

BGM

பெண் : வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட…
பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே…
வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட…
பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே…

ஆண் & பெண் : போகும் வழியெல்லாம் உணவானாரே…
வாக்குத்தந்த கானானை கையளித்தாரே…

ஆண் : ஆராதிப்போமே அவரை முழுமனதாய்…
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்…
ஆராதிப்போமே அவரை முழுமனதாய்…
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்…

BGM


Notes : Kartharai Dheivamaaga Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by John Jebaraj. கர்த்தரை தெய்வமாக பாடல் வரிகள்.


Scroll to Top