வாடா வாடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுஷங்கர் மகாதேவன்ஸ்ரீகாந்த் தேவாசிவகாசி

Vaada Vaada Song Lyrics in Tamil


—BGM—

குழு : ஹேய் வாடா வாடா வாடா வாடா வாடா…
ஹேய் வாடா வாடா வாடா வாடா வாடா…

ஆண் : ஹேய்… வாடா வாடா வாடா வாடா தோழா…
நாம வாழ்ந்து பார்ப்போம் வாழ்ந்து பார்ப்போம் வாடா…
ஹேய்… நீயும் நானும் நீயும் நானும் ஒன்னா…
ஹேய்… சேர்ந்து நின்னா உலகம் கீழ கண்ணா…

ஆண் : அட உன்னோட உயர்வுக்கு உன்னோட வேர்வை…
என்னோட உயர்வுக்கு என்னோட வேர்வை…
யாரோட உயர்வையும் யாராலையும்…
தடுக்க முடியாதுடா கெடுக்க முடியாதுடா…

ஆண் : தடுக்க முடியாதுடா… கெடுக்க முடியாதுடா…

ஆண் : ஹேய் வாடா வாடா வாடா வாடா தோழா…
நாம வாழ்ந்து பார்ப்போம் வாழ்ந்து பார்ப்போம் வாடா…
ஹேய்… நீயும் நானும் நீயும் நானும் ஒன்னா…
ஹேய்… சேர்ந்து நின்னா உலகம் கீழ கண்ணா…

—BGM—

ஆண் : அப்பன் சொத்த பாட்டன் சொத்த தூக்கி போடுடா…
சொந்த காலில் நீயும் கொஞ்சம் வாழ்ந்து பாரடா…

குழு : சிவ சிவ சிவகாசி…
சிவ சிவ சிவகாசி…

ஆண் : உன்ன பத்தி என்ன பத்தி என்ன பேச்சுடா…
உந்தன் மூச்சி நின்னுபுட்டா எல்லாம் போச்சிடா…

குழு : சிவ சிவ சிவகாசி…
சிவ சிவ சிவகாசி…

ஆண் : ஆயுள் ரேக தேயும் வரை உழைப்போமடா…
உழைப்போமடா…
உழைச்சு நாம ஆயுளதான் வளா்ப்போமடா…
வளா்ப்போமடா…

ஆண் : வாழும் வரை மத்தவன…
நீ மதிச்சுபுட்டா வாழ்ந்த பின்னும்…
வாழும் வரை மத்தவன மதிப்போமடா…
மதிச்சுபுட்டா வாழ்ந்த பின்னும் இருப்போமடா…

ஆண் : இன்னைக்கென்ன கெழம…
நாளைக்கென்ன கெழம…
அட நாள் பாா்த்து நாள் பாா்த்து தூங்காதடா…
போனா திரும்பாதுடா…
வாழ்க்கை பெரும்பாடுடா…

குழு : போனா திரும்பாதுடா…
வாழ்க்கை பெரும்பாடுடா…

—BGM—

ஆண் : வந்தவனும் போனவனும் கோடி பேருடா…
செத்த பின்னும் வாழ்ந்தவா் யார் தேடி பாருடா…

குழு : சிவ சிவ சிவகாசி…
சிவ சிவ சிவகாசி…

ஆண் : ஹேய்… வானம் மேலே பூமி கீழே இடையில் நாமடா…
இதில் யாரு மேலே யாரு கீழே என்ன கேள்விடா…

குழு : சிவ சிவ சிவகாசி…
சிவ சிவ சிவகாசி…

ஆண் : கனவில் வாழ்க்கை வாழாதடா…
வாழாதடா…
குழு : வாழாதடா…

ஆண் : ஏய் வாழ்க்கை கனவா போகுமடா…
போகுமடா…
குழு : போகுமடா…

ஆண் : வேதாந்தம் சித்தாந்தம்…
ஹேய்… பேசிப்புட்டா வாழும் காலம்…
வேதாந்தம் சித்தாந்தம் பேசாதடா…
பேசிப்புட்டா வாழும் காலம் பத்தாதடா…

ஆண் : சாமி போட்ட கணக்கு நெத்தி மேல இருக்கு…
அட நீயா என் கணக்கத்தான் போடாதடா…
போனா திரும்பாதுடா…
வாழ்க்கை பெரும்பாடுடா…

குழு : போனா திரும்பாதுடா…
வாழ்க்கை பெரும்பாடுடா…

ஆண் : ஹேய்… வாடா வாடா வாடா வாடா தோழா…
நாம வாழ்ந்து பார்ப்போம் வாழ்ந்து பார்ப்போம் வாடா…
ஹேய்… நீயும் நானும் நீயும் நானும் ஒன்னா…
சேர்ந்து நின்னா உலகம் கீழ கண்ணா…

ஆண் : அட உன்னோட உயர்வுக்கு உன்னோட வேர்வை…
என்னோட உயர்வுக்கு என்னோட வேர்வை…
யாரோட உயர்வையும் யாராலையும்…
தடுக்க முடியாதுடா கெடுக்க முடியாதுடா…

ஆண் : தடுக்க முடியாதுடா…
கெடுக்க முடியாதுடா… தோழா…


Notes : Vaada Vaada Song Lyrics in Tamil. This Song from Sivakasi (2005). Song Lyrics penned by Perarasu. வாடா வாடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading