செந்தூர பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகிஇளையராஜாபதினாறு வயதினிலே

Senthoora Poove Song Lyrics in Tamil


BGM

பெண் : செந்தூர பூவே…

பெண் : செந்தூர பூவே செந்தூர பூவே…
ஜில்லென்ற காற்றே…
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே…
நீ கொஞ்சம் சொல்லாயோ…

பெண் : செந்தூர பூவே செந்தூர பூவே…
ஜில்லென்ற காற்றே…
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே…
நீ கொஞ்சம் சொல்லாயோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : செந்தூர பூவே…

BGM

பெண் : தென்றலை தூது விட்டு…
ஒரு சேதிக்கு காத்திருப்பேன்…
கண்களை மூட விட்டு…
இந்த கனவினில் நான் மிதப்பேன்…

பெண் : கன்னி பருவத்தின் வண்ண கனவிதுவே…
என்னை இழுக்குது அந்த நினைவதுவே…

பெண் : வண்ண பூவே தென்றல் காற்றே…
என்னை தேடி சுகம் வருமோ…

பெண் : செந்தூர பூவே…

பெண் : செந்தூர பூவே செந்தூர பூவே…
ஜில்லென்ற காற்றே…
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே…
நீ கொஞ்சம் சொல்லாயோ…

பெண் : செந்தூர பூவே…

BGM

பெண் : நீல கருங்குயிலே…
தென்னஞ்சோலை குருவிகளே…

BGM

பெண் : கோலமிடும் மயிலே…
நல்ல கான பறவைகளே…

பெண் : மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்…
சாலை வழியெங்கும் பூவை இறைத்திடுங்கள்…

பெண் : வண்ண பூவே தென்றல் காற்றே…
என்னை தேடி சுகம் வருமோ…

பெண் : செந்தூர பூவே…

பெண் : செந்தூர பூவே செந்தூர பூவே…
ஜில்லென்ற காற்றே…
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே…
நீ கொஞ்சம் சொல்லாயோ…

பெண் : செந்தூர பூவே…
செந்தூர பூவே…


Notes : Senthoora Poove Song Lyrics in Tamil. This Song from 16 Vayathinile (1977). Song Lyrics penned by Gangai Amaran. செந்தூர பூவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading