பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பாபநாசம் சிவன் | எம்.கே.தியாகராஜ பாகவதர் | ஜி.ராமநாதன் | ஹரிதாஸ் |
Krishna Mukunda Murari Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கிருஷ்ணா முகுந்தா முராரே…
கிருஷ்ணா முகுந்தா முராரே…
ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே…
ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே…
ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே…
ஆண் : கருணா சாகர கமலா நாயக…
கருணா சாகர கமலா நாயக…
கனகாம்பர தாரி கோபாலா…
கனகாம்பர தாரீ கோபாலா…
கிருஷ்ணா முகுந்தா முராரே…
—BGM—
ஆண் : காளிய மர்த்தன கம்சனி தூஷன…
காளிய மர்த்தன கம்சனி தூஷன…
கமலாயத நயனா கோபாலா…
கமலாயத நயனா கோபாலா…
கிருஷ்ணா முகுந்தா முராரே…
ஆண் : குடில குண்டலம்…
குவலய தளநீலம்…
மதுரமுரளீ ரவலோலம்…
கோடி மதன லாவண்யம்…
கோபி புண்யம் பஜா கோபாலம்…
—BGM—
ஆண் : கோபி ஜன மன மோகன வியாபக…
—BGM—
ஆண் : கோபி ஜன மன மோகன வியாபக…
கோபி ஜன மன மோகன வியாபக…
குவலய தள நீலா கோபாலா…
குவலய தள நீலா கோபாலா…
குவலய தள நீலா கோபாலா…
ஆண் : கிருஷ்ணா முகுந்தா முராரே…
ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே…
முராரே…
—BGM—
Notes : Krishna Mukunda Murari Song Lyrics in Tamil. This Song from Haridas (1944). Song Lyrics penned by Papanasam Sivan. கிருஷ்ணா முகுந்தா முராரே பாடல் வரிகள்.