என்னை விட்டுக்கொடுக்காதவர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
டேவிட்சம் ஜாய்சன்டேவிட்சம் ஜாய்சன்டேவிட்சம் ஜாய்சன்இயேசு பாடல்கள்

Ennai Vittu Kodukathavar Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னை விட்டுக்கொடுக்காதவர்…
என்னை நடத்துகின்றவர்…
என்னை பாதுகாப்பவர்…
என் நேசர் நீரே…

ஆண் : என்னை விட்டுக்கொடுக்காதவர்…
என்னை நடத்துகின்றவர்…
என்னை பாதுகாப்பவர்…
என் நேசர் நீரே…

ஆண் : நான் வழி மாறும் போது என் பாதை காட்டினீர்…
என்னால் முடியாத போது என்னை தூக்கி நடத்தினீர்…
நான் வழி மாறும் போது என் பாதை காட்டினீர்…
என்னால் முடியாத போது என்னை தூக்கி நடத்தினீர்…

ஆண் : என்னை விட்டுக்கொடுக்காதவர்…
என்னை நடத்துகின்றவர்…
என்னை பாதுகாப்பவர்…
என் நேசர் நீரே…

ஆண் : என்னை விட்டுக்கொடுக்காதவர்…
என்னை நடத்துகின்றவர்…
என்னை பாதுகாப்பவர்…
என் நேசர் நீரே…

—BGM—

ஆண் : நான் பாவம் செய்த போது என்ன உணர்த்தி நடத்தினீர்…
உம்மை நோக்கடித்த போதும் உம் கிருபையால் மன்னித்தீர்…
நான் பாவம் செய்த போது என்ன உணர்த்தி நடத்தினீர்…
உம்மை நோக்கடித்த போதும் உம் கிருபையால் மன்னித்தீர்…

ஆண் : என்னை விட்டுக்கொடுக்காதவர்…
என்னை நடத்துகின்றவர்…
என்னை பாதுகாப்பவர்…
என் நேசர் நீரே…

ஆண் : என்னை விட்டுக்கொடுக்காதவர்…
என்னை நடத்துகின்றவர்…
என்னை பாதுகாப்பவர்…
என் நேசர் நீரே…

—BGM—

ஆண் : நான் தலை குனிந்த போது என்னோடு கூடவந்தீர்…
நான் குனிந்த இடத்திலே எந்தன் தலையை உயர்த்தினீர்…
நான் தலை குனிந்த போது என்னோடு கூடவந்தீர்…
நான் குனிந்த இடத்திலே எந்தன் தலையை உயர்த்தினீர்…

ஆண் : என்னை விட்டுக்கொடுக்காதவர்…
என்னை நடத்துகின்றவர்…
என்னை பாதுகாப்பவர்…
என் நேசர் நீரே…

ஆண் : என்னை விட்டுக்கொடுக்காதவர்…
என்னை நடத்துகின்றவர்…
என்னை பாதுகாப்பவர்…
என் நேசர் நீரே…

—BGM—

ஆண் : நான் வேண்டிக்கொள்வதெல்லாம் என் வாழ்வில் தருகின்றீர்…
நான் நினைப்பதற்கும் மேலாய் என்னை ஆசீர்வதிக்கின்றீர்…
நான் வேண்டிக்கொள்வதெல்லாம் என் வாழ்வில் தருகின்றீர்…
நான் நினைப்பதற்கும் மேலாய் என்னை ஆசீர்வதிக்கின்றீர்…

ஆண் : என்னை விட்டுக்கொடுக்காதவர்…
என்னை நடத்துகின்றவர்…
என்னை பாதுகாப்பவர்…
என் நேசர் நீரே…

ஆண் : என்னை விட்டுக்கொடுக்காதவர்…
என்னை நடத்துகின்றவர்…
என்னை பாதுகாப்பவர்…
என் நேசர் நீரே…


Notes : Ennai Vittu Kodukathavar Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Davidsam Joyson. என்னை விட்டுக்கொடுக்காதவர் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading