மன்னா மாமன்னா
எனக்குள்ளே ஒரு ஓச…
தெறக்குதே புது வாச…
நா பழசெல்லாம் தூக்கி வீச…
கேக்குதா என்பாஷ…
சக உயிரே…
சக உயிரே…
சதையா நானும் கரைகளிலே…
நதி எனதே…
கடல் எனதே…
விதி யார் யாரோ எழுதியதிதே…
அகர முதல அறிவோம் வா வா…
சிகரம் தொட வழிதான் கல்வி…
புதிய உலகம் வரைவோம் வா வா…
விடியல் தரும் ஒளியே கல்வி…
அறிவோமே துளியை…
அறியாதது கடலை…
படிப்பு தேவ இல்ல…
பாருடா…
கேட்க யாரும் இல்ல…
என் காலம்டா…
படிச்ச புடுங்கீங்க…
வாறான்டா…
இப்போ யாரு கீழ…
என் காலு கீழ…
குடிக்கிற வரைக்கும் ஒரு கல்யாணத்த கட்டாத…
பிடிச்சதும் தாலி கட்ட கம்பல் பண்ணாத…
அடி ஒத வாங்குறவ பொஞ்சாதினு எண்ணாத…
இது பொல்லாத உலகம்…
நீ ரொம்ப ஷார்ப்பா இரு…
யாருக்கும் யார் என்ன குறைச்சல்…
நீ கொஞ்சம் மாஸா இரு…
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
இரண்டு கைகள் ஈகுவேஷன்…
மினு மினு கண்கள் ரொடேஷன்…
குறும்பு கார ரிலேஷன்…
ஓ நோ நோ எமோஷன்…
அரண்மனைக்குள்ள யாருடா…
அது அரண்டவன் கண்ணுக்குதான் பேயிடா…
கதவடைப்பது யாருடா…
உன்ன பயப்பட வைக்கும் வந்து பாருடா…
கியூட் பொண்ணு ஃபலோவ் மீ…
ஃபலோவ் மீ ஃபலோவ் மீ ஃபலோவ் மீ…
ஹார்ட்டுக்குள்ள அலவ் மீ…
அலவ் மீ அலவ் மீ அலவ் மீ…