போதைய விட்டு வாலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஜி. வி. பிரகாஷ் குமார், அறிவு & சந்தோஷ் ஹரிஹரன்ஜி. வி. பிரகாஷ் குமார்யானை

Bodhaiya Vittu Vaale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அண்ணே கொஞ்சம் பாருண்ணே…
இவன் கிழிஞ்ச கதைய கேளுண்ணே…
தெனம் தெனம் குடிச்சி குடிய…
கெடுத்த கதைய கேளுண்ணே…

ஆண் : ஏய்…

ஆண் : விடிஞ்சதும் கட்டிங் கட்டிங்…
கட தொறந்ததும் கெட்டிங் கெட்டிங்…
பொண்டாட்டி திட்டிங் திட்டிங்…
திருந்தல இந்த தறுதல…
இவன் குடிய நிறுத்த விரும்பல…

ஆண் : ஆங்…

ஆண் : தெருவுல குடிச்சான்…
மறவுல குடிச்சான்…
பொண்டாட்டி தாலிய வித்துட்டு குடிச்சான்…

ஆண் : செர்ல பெறவென்னாச்சு…

ஆண் : பொறுத்து பொறுத்து பாத்து…
ஒருநாள் அண்ணிக்கு வந்துச்சு கோவம்…
இப்ப நம்பாளு நெலம பாவம்…
வெளக்குமாத்துல வெரட்டி வெரட்டி…
நடுச்சாமத்துல அடிச்சா…
சும்மா கிழி கிழினு கிழிச்சு…
ராசா வெளிய போலனு எறிஞ்சா…

ஆண் : ஏய் ஏல ஏய் ஏல…
மொத போதைய விட்டு வாலே…
ஏய் போல நீ போல…
அட மேரேஜ் இப்போ வேணான்ல…

ஆண் : ஏய் ஏல ஏய் ஏல…
மொத போதைய விட்டு வாலே…
ஏய் போல நீ போல…
அட மேரேஜ் இப்போ வேணான்ல…

—BGM—

ஆண் : குடிக்கிற வரைக்கும் ஒரு கல்யாணத்த கட்டாத…
பிடிச்சதும் தாலி கட்ட கம்பல் பண்ணாத…
அடி ஒத வாங்குறவ பொஞ்சாதினு எண்ணாத…
அவளுக்கும் கோவம் வரும் மறந்து விடாத…

ஆண் : கடனுக்கு சரக்கடிக்க காரணத்த சொல்லாத…
சொரணய எழந்துபுட்டு கேவலபடாத…
அளவா நீ அடிச்சு தெளிவிருந்தா சில்லிங்கு…
லிமிட்ட தாண்டிபுட்டு எதுக்கு மக்கா ஃபீலிங்கு…

ஆண் : பொகைய ஊதிகிட்டே போடாதடா கும்மாளம்…
ஸ்டெடியா நீ இல்லனா உனக்கு எதுக்கு கல்யாணம்…

—BGM—

ஆண் : ஏய் ஏல ஏய் ஏல…
மொத போதையவிட்டு வாலே…
ஏய் போல நீ போல…
அட மேரேஜ் இப்போ வேணான்ல…

ஆண் : ஏய் ஏல ஏய் ஏல…
மொத போதையவிட்டு வாலே…
ஏய் போல நீ போல…
அட மேரேஜ் இப்போ வேணான்ல…

ஆண் : என்ன நீயும் சொல்ட்ட…
உனக்கு கல்யாணம் வேணாம்னு தள்ட்ட…
அண்ணே…
அது வேற இது வேற…
நீ மேரேஜ் பண்ணாம என்ன பண்ண போற…

ஆண் : பொண்ணுங்க இல்லாத வாழ்க்க போர்ரு…
தனி மரத்துக்கு தொணையும் யாரு…
குடும்பம் குட்டினு இருந்து பாரு…
உனக்கு புடிக்கும் உலக ஜோரு…

ஆண் : வேண்டான்னு சொல்லாத ஏண்டானு கேக்காத…
தம்பி சொன்னா உங்க நல்லதுக்கு…
காலம் பூரா நீயும் ஒண்டிக்கட்டையாவே…
இருந்த கவல அம்மாவுக்கு…

—BGM—

ஆண் : ஏய் வெங்க பயலே நாற பயலே…
சரியா சொன்னல ஜிம்மி…

—BGM—

ஆண் : பாசத்த நீ பங்கு வச்சா…
பாசனமும் பாயாசம்தான்…
வீட்டுக்குள்ள தோக்குறவன்…
ஊரயெல்லாம் ஜெயிச்சிருவான்…

ஆண் : சாதி மதம் பாத்ததில்ல…
இவன் மண்டக்குள்ள அந்த போதையில்ல…
எம்மதமும் சம்மதம்தான்…
சம்மதமே நம் மதம்தான்…

ஆண் : ஒத்த புள்ளையா பெத்து எடுத்தா…
அந்த புள்ளைக்கி அப்பா…
மொத்த புள்ளையும் சேத்து அணச்சா…
இந்த ரவி அப்பா…

ஆண் : தன்ன பத்தியே நெனக்கிறவன்…
ஒத்தையில நின்னான்…
உன்னையும் என்னையும் நெனக்கிறவன்…
எங்க ரவி அண்ணா…

—BGM—

ஆண் : குடிக்கிற வரைக்கும் ஒரு கல்யாணத்த கட்டாத…
பிடிச்சதும் தாலி கட்ட கம்பல் பண்ணாத…
அடி ஒத வாங்குறவ பொஞ்சாதினு எண்ணாத…
அவளுக்கும் கோவம் வரும் மறந்து விடாத…

ஆண் : கடனுக்கு சரக்கடிக்க காரணத்த சொல்லாத…
சொரணய எழந்துபுட்டு கேவலபடாத…
அளவா நீ அடிச்சு தெளிவிருந்தா சில்லிங்கு…
லிமிட்ட தாண்டிபிட்டு எதுக்கு மக்கா ஃபீலிங்கு…

ஆண் : பொகைய ஊதிகிட்டே போடாதடா கும்மாளம்…
ஸ்டெடியா நீ இல்லனா உனக்கு எதுக்கு கல்யாணம்…


Notes : Bodhaiya Vittu Vaale Song Lyrics in Tamil. This Song from Yaanai (2022). Song Lyrics penned by Arivu. போதைய விட்டு வாலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading