நகரோடி நாங்க
நகரோடி நாங்க நகரோடி…
வெகுதூரம் போன நகரோடி…
நகந்தோமே ஒரு எடந்தேடி தடம் தேடி…
பொண்ணப் பாத்தா மண்ணப் பாக்கும்…
கண்ணப் பாத்தா ஸ்டன் ஆவாத…
அவ அப்பன் வந்தா அப்பீட்டாவோம்…
ஆனா அப்புறமா ரிப்பீட் ஆவோம்…
நான் தான்டா மாஸ்சு…
வேறாரு பாஸ்சு…
பொல்லாத கிளாஸ்சு…
உக்காரு பேசு…
நான் தான்டா மாஸ்சு Read More »
வெறி வெறி ஆட்டம்தான்…
வருவது சென்னை கூட்டம்தான்…
எடுக்குது ஓட்டம்தான்…
தெறிக்குது தலையோட ஷாட்ஸ்ம்தான்…
இன்னா சொன்ன சி.எஸ்.கே ஆன்தம் Read More »
அந்த மாடி வீடும் வேணாம்…
அந்த ஆடி காரும் வேணாம்…
எந்த சொந்தக்காரும் வேணாம்…
என் நண்பன் மட்டும் போதும்டா… ஏஹ்…
நண்பன் மட்டும் போதும்டா Read More »
அன்னடங்காட்சிக்கு பொன்னாட தூக்கிட்டு…
அம்பானி வந்தாச்சுலே…
வம்பான போட்டிக்கு உன்னோட வோட்டுக்கு…
டிமாண்டு உண்டாச்சுலே…
மைக் டெஸ்டிங் ஒன்னு ரெண்டு மூணு…
செட்ட போட்டு சொல்ல போறேன் நானு…
நடக்குதுடே கெடைக்குதுடே…
நெனச்சதெல்லாம் இப்போ பலிக்குதுடே…
மனிதனை மனிதனை வெறுப்பதய் அறிந்தேன்…
பிரிவினைத் தருகிற வழிதனை அடைந்தேன்…
மொழி மத இனம் தனி தனி என திரிந்தேன்…