எஞ்சாய் எஞ்சாமி
குக்கூ குக்கூ…
தாத்தா தாத்தா களவெட்டி…
குக்கூ குக்கூ…
பொந்துல யாரு மீன்கொத்தி…
எங்கையோ இருந்து வந்த ஒருத்தன்…
நம்பள ஏமாத்தி நம்ம இடத்த புடிச்சி…
நம்ம தலை மேல ஏறி உக்கார வரைக்கும்…
பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா…
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா…
பெத்த தாய போல வந்து துடிப்பானடா…
ஆனா ஆவன்னா…
அப்னா டைம்னா…
வாங்கனா வணக்கம்னா…
வாத்தி ரைடுனா…
ஆனா ஆவன்னா…
அப்னா டைம்னா…
வாங்கனா வணக்கம்னா…
பருந்தாகுது ஊர்க்குருவி…
வணங்காதது என் பிறவி…
அடங்காப் பல மடங்காவுறேன்…
தடுத்தா அத ஒடைச்சி வருவேன்…