ரெட் கார்டு
எனக்கா ரெட் கார்டு…
எடுத்து பாரு ரெகார்டு…
அடிச்சி மெரட்டி எடுப்பேன்…
தெருவுலதான் இறங்கி ஆடு…
எனக்கா ரெட் கார்டு…
எடுத்து பாரு ரெகார்டு…
அடிச்சி மெரட்டி எடுப்பேன்…
தெருவுலதான் இறங்கி ஆடு…
ராவணவன ராவணவன ராவணமவன்…
போரிட வெறியாகிட சமராகிடு இவன…
ராவணவன ராவணவன ராவணமவன்…
போரிட வெறியாகிட சமராகிடு இவன…
வீதிகோர் ஜாதியும் ஜாதிக்கு வீதியும்…
கேட்காதா நாதியும் கிடைக்காதா நீதியும்…
எல்லாவற்றுக்கும் ஒரு உச்சகட்டம்…
எனை தட்டி கேட்டால் அது குற்றம் குற்றம்…
தொட்டத முடிக்கும் விட்டத தொடரும்…
போகும் இடம் எங்கும் ஃபயஹ் ஃபயஹ்…
பேர கேட்டாலே அதிரும்…
பார்த்தாலே பதறும்…
மூச்சு காத்து புல்லா…
ஃபயஹ் ஃபயஹ்…
உரிமையை மீட்போம்…
உரிமையை மீட்போம்…
யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா…
இங்க வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா…
உன்னை தொட்ட பூக்களுக்குள் கலாட்டா…
தலையிலத்தான் விழுதே…
ஓட்டு மொத்த பால்வெளியே பட்டாசா…
நீ சிரிக்க மாறிடுதே…
ஒரு நாள் தெருவில் இறங்கி நான் நடந்தேன்…
என் எதிரில் அங்கு ஒரு மனிதன்…
இரு கைகள் இரு கால்கள்…
ஒரு பரஸ்பர புன்னகையோடு…
கோச்சுக்கினு பேச மாட்ற…
குயினு குயினு…
நீ கொஞ்சாம என் நெஞ்சுக்குள்ள…
பெயினு பெயினு…
ஹய்யோ நா யாரு…
ஹேய் ஹு அம் ஐ…
நேன் எவரு… ஞான் ஆரா…
கராரே காப்புமா…
கூர் பென் ஷார்ப்புமா…
கூ இஸ் த டாங்கி போடு…
இங்கி பிங்கி பாங்கிமா…
இங்கி பிங்கி பாங்கி Read More »
ஹே… ஜெசிகா ஜெசிகா ஜெசிகா…
உன் பாய் ஃப்ரெண்ட் பதவி எனக்கா…
ஹே… தத்தக்க தத்தக்க புத்தக்கா…
உன் ஐஸ்ஸு ஓ ஜின்ஜினுக்கா…